பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92

என் ஆசிரியப்பிரான்

புலவோர்க் கெல்லா மிலகு திலக சேம மாகிய நேம நெறியுணர் அரும்பெறல் நூலின் பெரும்பொருட் பயனெலாம் கைம்மாறு கருதாது பெய்மாரி போல உலகோ ருய்யப் பலகாற் பொழிந்தோய் கின்னருள் கல்வி நேயம் கொடைசீர் கன்னர்க் குணமெலா மியாஞெரு நாவான் நவிற்ற வொண்ணுமோ உவகை படங்குமோ தண்டமிழ் தழைத்கத் தண்டா ஆக்கங் துன்னுங் கருத்த, கின்னென்று கூறுவல் தகுதி யாள மிகுதி கேண்மியா நிகரிலாப் புண்ணிய நிற்கே யுறுமென

என ஒர் அகவலே முன்னல் எழுதியிருந்தார்.