பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 74. என் ஆசிரியப்பிரான்

தக்கயாகப்பரணியின் முதல் பதிப்பு 1930-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாயிற்று. பல அன்பர்கள் அதைக் கண்டு வியந்தார்கள்.ஒரு சிறிய பிரபந்தத்திற்கு இத்தனே வகையான ஆராய்ச்சி அமைந்ததைக் கண்டு தமிழ்ப் பெரும்புலவர்கள் இது நல்ல பயனுடைய வேலை என்று பாராட்டினர்கள்.