பக்கம்:என் ஆசிரியப்பிரான்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*78 என் ஆசிரியப்பிரான்

பதைக் காணலாம்.சீவகசிந்தாமணியின் 2-ஆவது பதிப்பு 1907-ஆம் வருஷம் நடந்து வந்திது; முதல் பதிப்பு வெளியான பிறகு மேற் கொண்டு கிடைத்த சில சுவடிகளைப் பார்த்துச் சில புதிய இருத்தங்களைச் செய்து இருப்பதும் தெரியும் 1907-ஆம் ஆண்டு

டிசம்பர் மாதந்தான் சிந்தாமணியின் 2-ஆவது பதிப்பு நிறை வேறியது.

முதற்பதிப்பு 1889-ஆம் ஆண்டு வெளியாயிற்று, ஐந்தாறு பிரதிகளே அச்சிட்டார். திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கும் வேறு சிலருக்கும் அனுப்பிய பிரதிகள் போக மற்றவை செலவாக இருபது ஆண்டுகள் ஆயின. அதன் இரண்டாம் பதிப்பு 1997ஆம் ஆண்டுதான் வெளியாயிற்று. -

நச்சிர்ைக்கினியர்பால் அன்பு

ஆசிரியப் பெருமானுக்கு நூலை இயற்றிய ஆசிரியர்களைவிடச் சிறந்த நூல்களின் உரையாசிரியர்களிடத்தில் அதிக மதிப்பு இருந்து வந்தது. இலக்கண இலக்கியங்களில் கரை கண்டவராகிய நச்சினர்க் இீரிைப் பற்றியும், அவருடயை உரைகளின் சிறப்பைப் பற்றியும் பல நூல்களில் எழுதியிருக்கிருர். தமிழ்நூல் உரையாசிரியர்களில் அவரை உரையாசிரியச் சக்கரவர்த்தி' என்று சொல்ல வேண்டும். ஆசிரியப்பிரானுக்கு அவரிடத்தில் அளவில்லாத மதிப்பு இருந்தது. நச்சினர்க்கினியர் உரையெழுதித் தெளிவாக்கி யிராவிட்டால் பல வகின இலக்கிய நூல்களில் உள்ள இடங்களுக்குப் பொருளே இளங்கியிருக்காது என்று அடிக்கடி சொல்வார். நச்சினர்க்கினியன் ,ன்பது சிவபெருமான் திருநாமங்களில் ஒன்று. 'கச்சினர்க் கினியர் போலும் நாகவிச் சுரவ ளுரே என்பது தேவாரம்.

ஒரு சமயம் மதுரையில் நடந்த தமிழ்ச்சங்க விழாவுக்கு ஆசிரியர் போயிருந்தார். அப்போது நச்சினர்க்கினியரைப்பற்றிச் சிறப்பித்துப் பேசினர். அவர் செய்துள்ள மகோபகாரத்திற்கு எத்தனையோ வகையில் அவருக்கு நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்த வேண்டுமென்று வற்புறுத்திச் சொன்னர். அப்போது மதுரையில் இருந்த தமிழாசிரியராகிய ம. கோபாலகிருஷ்ணயர் என்பவர் அந்தப் பேச்சில் மிகவும் ஈடுபட்டார். அவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்தவர். ஆசிரியப்பெருமான் சொன்ன கருத்து அவர் உள்ளத்தில் நன்முகப் பதிந்தது. அவர் நச்சினர்க் கினியர் பெயரில் ஒரு புத்தக சாலையை அமைத் இரி 芝,哆 தெரிவித்தார். அதைக் கேட் மைதது ஆகாயருக்குத் . . . . 台 * டு ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து தமமுடைய வாழ்த்தை அனுப்பினர். பிற்காலத்தில் கோபால