பக்கம்:என் தந்தை தாயர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மாறு வே ட விரு ந் து 21 கொண்டுவந்தால் ஒருவரையும் விடக் கூடாதென்று கட்டளே யிடுங்கள்-காங்கள் எல்லாம் எப்படியாவது அவனே எங்கள் வேஷங்களால் ஏமாற்றி மேலே வர வேண்டும். யார் யார் அப்படி ஜெயித்து வருகிருர் களோ அவர்களுக்கெல்லாம் நீங்கள் பிரைஸ் கொடுக்க வேண்டும். தோற்றுப் போகிறவர்களெல்லாம் உங் களுக்கு பைன் (fine) கொடுத்து விடுகிருேம் ! மற்றவர். ஆம் ஆம்! அதுதான் நல்லயோசனே! கி. அப்பொழுது-இன்றைக்கு நேரமாகிறது-காங்கள் விடை பெற்றுக்கொள்ளுகிருேம். (எல்லோரும் சபாபதி முதலியாரிடம் விடைபெற்றுக் கொண்டு போகின்றனர்.) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-சபாபதி முதலியார் வீட்டின் கேட்டுக்கடுத்த அறை. ஒரு புறம் மெத்தைக்கு போகிற படி யிருக்கிறது. சபாபதி முதலியாரும், சபாபதியும் வருகிருர்கள். ச. மு. அடே சபாபதி, நான் சொன்னதை ஞாபகம் வைத் துக்கொள். என் சிநேகிதர்களெல்லாம் ஏதாவது வேஷம் போட்டுக் கொண்டு வருவார்கள். அவர்கள் ஒருவரையும் விடாதே, யாரையாவது விட்டாயோ அவர்களுக்கெல்லாம் நான் பிரைஸ் கொடுக்கவேண்டி வரும், விடாமல் நீ தடுத்தால் அவர்களெல்லாம் எனக்கு பைன் (fine) கொடுப்பார்கள். அந்த பைனே யெல்லாம் உனக்கு கொடுத்து விடுகிறேன்-தெரியுமா? 母。 சரிதாம்பா-அந்த பைனே யெல்லாம் நீயே யெடுத்துக் கோப்பா அதுக்கு பதில்-கானு நீ சொன்னபடி செய்தா-எனக்கு ஒரு பட்டப் பெயர் கொடுப்பா. ச. மு. உனக்கென்னடா பட்டப் பெயர் கொடுக்கிறது ?