பக்கம்:என் தமிழ்ப்பணி.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கா. கோவிந்தனார்

139

24. சிலம்பு : 5:169-172; 9:9-13

25. மணி : 6:37-202.

26. சிலம்பு 10:26-27;32-33

27. “.......................................விளக்கமும்
எண்ணும் வரம்பு அறிய இயைந்து ஒருங்கு

ஈண்டி

இடிக்கலப்பு அன்ன ஈர்அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய”

-சிலம்பு : 6:144-141

28. “மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
தன் மணிஇழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக்கொள் மாநகர் ஒழிந்தது;
மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்
அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென
விட்டவள் சாபம்; பட்டது இதுவால்”

மணி: 25: 194-200