பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

澄器 லா, ச. ராமாமிருதம்

இரவு எப்பொழுது வரும்?

வந்தால், பொழுது எப்பொழுது விடியும்: இப்படித்தான், நாளுக்கு நாள், இரவுக்கு இரவு வாரம் மாதம்.

அவன் அத்தெருப் பக்கம்சுடப் போவதில்லை, ஆயினும் அவ்வீட்டார் அவன் தாயையும், அவனையும் துாற்றும் வார்த்தைகள் மாத்திரம் காதில் படாமல் போகிறதா? அத்துடன் இல்லை. அவ்வார்த்தைகள் முதலில் கிளம்பினது எப்படியோ, வாய்க்கு வாய் மாறி அவன் சேவிக்கெட்டுமுன், மூக்குமுழியெல்லாம் அவைகளுக்கு ஏற்பட்டு, ராக்ஷஸ்ப் பிண்டங்களாய்த்தான் வருகின்றன.

விட்டுக்கு வந்த பெண்ணை, அந்தக் கிழவி அப்படிப் படுத்தினாளாம், இப்படிப் படுத்தினாளாம்; பெண் துரக்குப் போட்டுக்கக்கூட இருந்ததாம். அந்தப் பையன் அப்படி சம்பாரிக்கிறான்னு பேரு. ஒரு வெள்ளிக்கிழமை வந்தால், அவன் பெண்சாதிக்குன்னு ஒரு காலனா , வாங்கி வந் தான்னு உண்டா? அவன் கையாலே ஒரு அஞ்சு ரூபாய்க்குப் புடவை வாங்கிக் கொடுத்தான்னு உண்டா? காசைக் கொண்டுவந்து கிழவிகிட்டக் கொடுத்துட்டா ஆய்ப் 畿

പ്പ?്?

!

முதன் முதலில், அவன் தாயின் காதில்தான், இவ்

تمنة منيتي عينة வதந்திகள் விழும். குளிக்கப் போனவிடத் திலும், கடைக்குப்

த்தித் ५. ميسم

போன விடத்திலும், பேசப் போனவிடத்திலும், பேசவந்த வரிடத்திலும் கேட்டுக்கொண்டு வந்து கிழவி வயிற்றிலும் வாயிலும் அவன் எதிரில் அடித்துக்கொள்வாள்.

பாருடா உனக்கும் எனக்கும். உன் பெண்சாதி வாங்கி வைக்கிற பேரு ஏண்டா என்னைப் பார்த்தால் உனக்கு அப்படித் தோணுதா-ா? அடே என் வயித்திலே நீ ஒண்ணு