பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星星盛 வா. ச. ராமாமிருதம்

நிஜ வைரம்போல இருக்கே என்றாய். "Put it on, lady" அவசரப்படுத்தினேன்

ால் அனு, பெட்டியை உள்ளங்கையில் தாங்கியபடி உதட்டில் புன்னகையின் நிழலாட, நகையைச் சிந்தித்துக் இகாண்டிருந்தாள். விழிகளில் பெரும் ஆழம். அனுவுக்குக் கண்கள் - பாயின்ட். அத் சமயத்தில் அந் பாப்பாக்

$ 莎 தி தி த ஏதேதோ, ஏதேதோ நான் பார்த்திராத மீன்கள்

போல எனக்குப் பிரமை தட்டிற்று: தற்குள் என் கைக்கடியாரத்தில் வினாடிகள், நான் செவிக்கு வைக்காமலே, அவைகளின் நொடிப்புக் கேட்டது

போல்-அதுவும் பிரமையா, நிஜமா?

அனு, நான் மாட்டிவிடட்டுமா ஐயோ பாஸ்கரா. என்ன பரிவோ?

“Take it take it!”

போட்டுக்கே அனு, திவாகர் என்னுடைய dearest friend.”

Oh, my secret laughter

அனு: இடு பெருமூச்செறிந்து, பெட்டியை என்னிடம் நீட்டினாள் மறுப்பில் தலையை ஆட்டினாள்

வாங்கிக்கொள் அனு, இதை உனக்குக் கொடுக்க எனக்குச் சக்தியிருக்கிறது!’

மீண்டும் தலையை ஆட்டினாள். அவள் புன்னகை ஆழ்ந்தது.

உங்களுக்குச் சக்தியிருக்கலாம் கொடுக்க. ஆனால் வாங்கிக்கோள்ள எங்களுக்குச் சக்தி வேண்டாமா? தற் சமயம் நிச்சயமாக இல்லை. ரொம்ப thanks, உங்கள் டீ ஆறிப்பேறது.' -

என் அனுபவத்தில் முதன்முறையாகக் கன்னத்தில் அறை தாங்கிக்கொள்வது சிரமமாகத்தானிருக்கிறது.