பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 翌翼莎

  • நகையை வேண்டாமென்று சொல்கிற பொம்மனாட்டி கூட இருக்காளா?’ என்றேன். பாதி கேலி, பாதி வெறுப்பு,

ஏன், என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படிப் படுகிறது? கால்கட்டை விரவிலிருந்து மார்புவரை தன்னை ஒரு கண்ணோட்டம் விட்டுக்கொண்டாள். அது அவளுடைய கே.வி. இந்தாங்கோ, பத்ரம்' நகைப்பெட்டிவை என் கையில் திணித்தாள், வரேன், அடுப்பில் குழம்பு காயறது. இங்கேயே இன்னிக்குச் சாப்பிடுங்களேன். கண்டைக்காய் வத்தல் குழம்பு கருவடாம் பொரிக்கப்போறேன். ஒட்டலில் கிடைக்காது. உங்களுக்குத் தினம்தான் ஒட்டல் சாப்பாடு, இன்னிக்கு என் கைவரிசையைப் பாருங்களேன்!"

உள்ளே போய்விட்டாள்.

குழம்பு மணம் கூடத்தைத் துர்க்கிற்று. ஆனால் நான் ஏதோ சாக்குச் சொல்லிக் கழன்று கொண்டேன்.

அன்றுதான் உங்களிருவரிடையே முதல் தர்க்கமோ, பாஸ்கர்?

எனக்கும் அன்றிரவு சரியான துரக்கம் இல்லை; வெகு தேரம் படுக்கையில் புரண்டேன்.

அவளுடைய புன்னகை, பழத்துள் இறங்கும் கத்தி Go strov, d.–ra her!

எதிர்ப்பு எனக்குப் பழக்கமில்லை. ஆகையால் பிடிக்க வில்லை, கசந்தது.

But resistance is peautiful; and is a chaiienge, அன்றிலிருந்து உன் வீட்டுக்கு வர ஆரம்பித்தேன். The challenge. பாஸ்கர், சவாலை ஏற்கனும், இல்லையா? நெற்றியில், உழைப்பின் வேர்வை முத்துக்கு இத்தனை அழகு இருக்குமா என்ன? உழைப்பே அறிகாத எனக்கு அது precious ஆகப் படுகிறது.