பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔗茂器 லா, ச. ராமாமிருதம்

அணு-அவள் Queen Bee, அவளுக்கே தெரியும் தெரியு மோன்னோ? ஆனால் அனுபற்றி எதுவும் சொல்ல முடியாது. எப்படியிருந்தால் என்ன, என்னைக் கொட்டிவிட்டாள். su sú širšis ipų-aust?sv. But how wonderfuli suusfesfiso எஃகுத் தந்தியில், பஞ்சமத்திலும் அதி பஞ்சமம் சூrம பஞ்சமம் என அலி தற்சமயம் அந்த ஸ்தாயியில்தான் தேறித்துக் கொண்டிருக்கிறது. போதாது. சகrாத்கார பஞ்சமம் அதாவது அது அதுவேதான் அதற்குமேல் கிடையாது, வேறும் கிடையாது. அங்கு சேர்ந்துவிட்டால் அதற்கு மேலும் நோக இடமில்லை அல்லவா? ஆனால் அப்படி ஒன்று இருக்கிறதா? இது சங்கீத பாஷை அன்றோ?

ప్స్లో

ஆனால் இதற்கு music தெரியத் தேவையா? இசை ஒரு

கலை எனும் பதவிக்கும் முன்னால், அதுவே வாழ்வின், அடிப்படைத் தன்மை என்று சொல்வது உண்மைக்கு

ன்னும் நெருக்கமாகும் என்று நினைக்கிறேன்.

அழியமாட்டேன். புதையமாட்டேன். சமயங்களில் என்னை உனக்கு ஞாபக மூட்ட புதைவினின்று வெளிப்படு :ேன்,’’

கண்கள் பெருகின.

Eastas;. ஆயிரம் ஸிகரெட், ஹவீஷ் இதற்கு ஈடாமோ?

சிகரெட்டை எடுத்து, பற்றவைக்குமுன், துணியை இடது புதங்கை மேல் தட்டிவைன், என்ன தோன்றிற்றோ, அப்படியே எறிந்துவிட்டு உள்ளே வந்து, மீண்டும் மேசைக் கெதிரே, மீண்டும் நாற்காலியில்

சோச்சத்தை எழுதித்தான் ஆகணுமா? பிரியமுள்ள சினேகிதலுக்கு-உண்மையில் இந்தக் கடிதம் உனக்கா? இல்லை. அவளுக்கா? No Wrong again உண்மையில் எனக் கல்லவா? அப்பே இது அவசியம்தானா? why not? §§ 52(5 சுய கணிப்பு அல்லவா? Discovery of me. அதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது.