பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் 87

பெரிய பெரிய முறுக்குகள் கலியான சைஸ், கோடுகள், முட்கள், கிறுக்கல்கள், அனேகமாய்க் கிறுக்கல்தான் பென்சிலில், கலர்ப் பென்சிலில், கார்த்திக்கின் கவர்ப் பென்சில் பெட்டி காவி. கீழே, பென்சில் சீவல்களும் ப்ளேடும் கிடந்தன. ஒரு இடத்தில் கறுப்பு மசியைக் கூடி விருந்து அப்படியே விசியிருந்தது.

இருவரும் முகத்தைப் பொத்திக்கொண்டனர். கிழவர் இன்னமும் கோடுகள் கிறுக்கிக்கொண் டிருந்தார். 鱷

-சுபமங்களா