பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு | 3 பிரான்சு நாட்டுக்கு மாத்திரமல்ல உலகுககே இது ஒரு பெரும் புதிராகத் தென்பட்டது. யார் உண்மை யான குற்றவாளியென்று யாராலும் கண்டுபிடிக்க முடிய வில்லை. நீதிக்கே அது முடியாமற் போய்விட்டது. இந்தச் சாதாரண மக்களா இதைக் கண்டுபிடிக்கப் பேர்கின்றனர்? " . ஆகவே தூற்றினர் டிரைபஸ்ை. போற்றினர் அந்த மாபெரிய வீரனே வஞ்சனேயால் குற்றவாளியாக்கிக் கூண் டில் நிறுத்திய ஹெஸ்டர் ஹெஸி (Esterhazy) என்ற பொல்லாதவனே. - அற்ப சந்தோஷம் ஒரு உயர்தர இராணுவத் தலைவனே, ஒப்புயர்வற்ற வீரனே, சலியாத உழைப்பாளிய்ை, நல்லபடிப்பாளியை, வெற்றித்தாகம் கொண்டவனே. விருதுகள் பல பெற்ற வனே, ஒரு குற்றமும் செய்யாதவனே, செய்ய நினைக்காத வனே, க ட ைம ைய மறவாதவனே, கண்ணியத்தைக் கைவிடாதவனே, செஞ்சோற்றுக் கடன்கழிக்க வெஞ் சமர் செய்தவனே, உயர்ந்த பண்புகளையும் உன்னத நோக்கங்களையும் கொண்டவனே, நாட்டின் உயிர் நாடியைத் தன்னுடைய ஜீவநாடி என்று நினேத்து, இரவு பகலாகப் பல பிணங்களைக் கடந்து சென்றவனே ரணகளச் சூரன, பல நல்ல குணங்களுக்கு உரைவிட மானவனே, நாட்டின் மேல் அன்பும் விசுவாசமுள்ள டிரைபஸை, சிறிய சிங்கத்தைச் சிறு கூண்டில் அடைத்து விட்டு கைகொட்டிச் சிரிப்பதைப்போல், இந்த நேசத் தின் துணைவன, நீதியின் மகனே, மாற்ருரைப் புறங் கண்ட மாவீரன் டிரைபஸ்ை, ஒரு பயங்கர டெவில்ஸ் (Devils) தீவில்தள்ளிக் கைகொட்டிச் சி ரி க் கி து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/13&oldid=759810" இலிருந்து மீள்விக்கப்பட்டது