பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 15 கண்ணியத்தைக் காப்பாற்றின்ை என்பதால் அவனக் கண்ணியப்படுத்தவில்லை. கண்ணியம் என்ற அந்த மேலான வார்த்தையின் உண்மையான தத்துவத்தையே காப்பாற்றித் தந்தான் என்று வையகம் அவன் கல்லறை மேல் கண்ணிர் சொரிகிறது. - நாட்டை எதிர்த்தனர், பீரங்கிக் குண்டுகளை எதிர்த் தனர் இராணுவத்தார். வீரர்களே எதிர்த்தனர் இரானு வத்தார். விண்னேயும் மண்ண்ேபும் புகை மண்டலங்க ளாக்கினர் இராணுவத்தார். பிணங்களேத் தாண்டினர். இராணுவத்தார். பனியை, குளிரை, பசியை, மழையை, நீரை, நெருப்பை எல்லாம் எதிர்த்துப் போராடினர் இரா ணுவத்தார். அந்த வண்மை மிக்க இராணுவத்தை எதிர்த்தான் எமிலி ஜோலா. என்ன துணிகரம் இவ. லுக்கு? எவ்வளவு தைரியம். சமர்க்களத்தில் சண்டை 'யிடுபவர்களே சண்டைக்கிழுக்கின்ருன்," என்று சரம கவி பாடுகின்றனர் மக்கள். என்றும் நீதிக்காகப் போராடி ன்ை. தயை, தாட்சண்யம் பாராமல் போராடினன். தன் ஆஎளிய நிலே, எதிரிகளின் வன்மை ஆகிய கராதரம் தெரிந்தே போராடினன். - முக்காடிட்டுச் சந்துகளில் விழுந்தீோடும் அந் தியே! பலமான இராணுவ முகாம் இருக்கிறது நம்மைக் கிாப்பாற்ற என்ற கர்வம் கொள்ளாதே. நீதியின்காவலன் அழைக்கிறேன். தைரியமிருந்தால் வெளியே வா, என்று பகிரங்க சவால்விட்டான். அந்த அந்தியை அரிப்ர்ச இனத்தில் அமர்த்தி, ஆலவட்டம் வீசும் மானங்கெட்ட இராணுவி முகாமே ! உ ன க் குத் தைரியமிருந்தால். வெளியே வா. பிரான்சு நாட்டின் நீதிமான் அழைக் :கிறேன். நாட்டின் மேல் ஆனயாக உனக்கு நேர்மை 'யில் நாட்டமும், நீதியின் மேல் அன்பும் இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/15&oldid=759812" இலிருந்து மீள்விக்கப்பட்டது