பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பி. சிற்றரசு J7 தலமறைவாக ஓடிவிட்டார்கள். ஆனால் ஒருவன். மாத்திரம் இவன்ருகில் வந்து இவனத் தேற்றின்ை: அப்போதும் மனம் கலங்க்ாம்ல், ஒ பரவாயில்கல, என்ன நானே காப்பர்ற்றிக் கொள்ளுகிறேன்." என்று எழுந்து நடக்க ஆரம்பித்தான். . . . . இவனுக்கு இந்த ஆபத்தில் கைகொடுத்த நண்பன் தான், இவைேடு கடைசி வரையிலும் இருந்தவனும், இவனுட்ைய வாழ்விலும் தாழ்விலும் பங்கு கொண்ட வனும், சிறந்த ஓவியப் புலவனுமான பால் செஸானே (Paul cezanne) என்பவன். நீண்ட நாட்கள் வரையி லும் இவர்களிருவரும் கொடுங்கோல் உலகத்தின் கண்; களுக்குக் கொடுங்கோலர்களாகக் காணப்பட்டார்க்ள். எய்க்ஸ் (Aix) கல்லூரியில் படித்துக்கொண்டிருக் கும் போது தன் பதின்மூன்ருவது வயதிலேயே சிற்ந்த் நாடகம் எழுதக் கற்றுக்கொண்டான். ஆல்ை, இந்த ஏழை எழுதிய நாடகத்தை யார் மதிக்கிருர்கள். அங்கிருந்து எகோல் நார்மேல் (Ecole normale) என்ற கல்லூரியில் படிக்கப் பாரிசுக்குப்போனுன். படிக்கப் போனன் என்ருல் தனக்கிஷ்டமானவைகள் கலாசாலையில் சொல்லிக் கொடுப்பதையல்ல. இந்த முறை உலக விவகாரத்துக்குச் சிறந்ததாயிருக்கலாம்: ஆனல் கல்லூரியின் கட்டுப்ப்ாட்டுக்கும் ச்ட்ட்த்திே டங்களுக்கும். உகந்த்தல்லவே. ஆகவே-கல்லூரிப். பாடங்களைக் கவனிக்காமல் தன்னிஸ்ட்மானி கல்லு, ரிக்குப் புரம்பான பாடங்களைப் படித்ததால் எல்லா வற்றிலும் ஏழைமார்க்கு, அதிலும் குறிப்பாக இலக்கி. யத்தில் பூஜ்யம் வாங்கின்ை. .* 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/17&oldid=759814" இலிருந்து மீள்விக்கப்பட்டது