பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 எமிலி ஜோலர் தாய் உள்ளம் தந்தையற்ற மகனச் சான்ருேளுக்க வேண்டும். தன் கணவனைப்போலவே இன்ஜினர் வேலைக்குப் படிக்க வைக்க வேண்டும். அவர் விட்டுச் சென்ற பெரிய வாய்க் கர்ல் வேலையை இவனக்கொண்டு முடித்து வைக்கும் உரிமையை சர்க்காரிடம் வாங்க வேண்டும். தன் மகனு டைய முன்னேற்றத்தைக் கண்டு உளம் பூரிக்க வேண் டும். தன் வறுமை ஓரளவுக்கு மடிந்து, மடிந்த தன் கணவனுல் ஏற்பட்ட கவலே மறைய வேண்டும். என் றெல்லாம் நினேத்து, எவ்வளவோ வேலேகளைச் செய்து படிக்க வைத்தாள். பரீட்சையில் பூஜ்யம் வாங்கினன் என்று தெரிந்தவுடன், தன் கண்ணெதிரில் உலகமே பூஜ்யமாக கற க்றவென சுற்றுவதைப்போல வேதனைப் பட்டாள். காலம் நம்மை இன்னும் சதி செய்கிறது. கணவனும் உயிர் நீத்துவிட்டார். தனேயன் தான் தோன்றியாய் விட்டான். இனிப் புகலிடமில்லை. எங்கு போய் தங்குவோம் ? எப்படி வாழ்வோம் ? எவ்வாறு மகனத் திருத்துவோம் என்ற கவலையிலாழ்ந்து, கண் ணிர் விடுகிருள். எவ்வளவோ பிள்ளைகள் படித்து பட் டம் பெற்று நீதிபதிகளாய், சட்ட நிபுணர்களாய், செல் வாக்கோடு திரிகின்ருர்களே. என் மகன், ஒரே மகன் ஒன்றுக்குமே அருகதையற்றவன காலமே ! நின்னேயே வேண்டுகிறேன். காலமே! நீயே அவனே நல்லவனுக்கு. இனி என்னுல் ஒன்றும் செய்ய இயலாது. என் எண்ண மெல்லாம், நான் அவன் வகையில் இட்டியிருந்த திட்ட மெல்லாம், கற்பாறையை நோக்கியடித்த கண்ணுடி கோப்பையாயிற்று" என்று ஏங்கிள்ை. என்ன செய் வாள் பாவம்! மகனே முர்டன். அவன் வழியேவிடா விட்டால், இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/18&oldid=759815" இலிருந்து மீள்விக்கப்பட்டது