பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு }9 குமோ, எங்கு ஓடிப்போவானே. எப்படியோ நடப்பது நட்க்கட்டும் என்று விட்டு விட்டாள். எனினும் வி.ை டிக்கு விடிை மகனுடைய வருங்காலத்தை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை அந்தத் தாய் உள் ளத்தால். - - இப்படியே இவனுடைய வாழ்க்கைச் சகடத்தில் இருபது ஆண்டுகள் உருண்டோடின. தன் இருபதாவது, வயதில் இப்படி ஒரு கடிதத்தைத் ஆருயிர் நண்பன் ஒரு வனுக்கு எழுதுகின்றன். ஆருயிர் நண்பா ! இந்த எனது இருபதாவது வயது வர்ை. யிலும் எனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. எந்த வேலைக்கு நான் தயாரானவன் என்று என் லுைம் புரிந்து கொள்ள முடியவில்லை. சமூக வழுக்கு நிலத்தில் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருக்கின்றேன். நான் எப் போது கீழே விழுந்து விடுவேன் என்று எனக்கே தெரியாது. இந்தச் சிறு வயதிலேயே பல கஷ் ட்ங்களே அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அதற்காக நான் வருந்தவில்லை. வருங்காலம் நிச்சயமாக நம்முடையதாகும் என்ற நம்பிக்கைத் தளரவில்லை எனக்கு. அன்புமறவாத ஜோலா. வேலை காலியில்லை இந்த வாசகத்தைத் தாங்கித் தொங்கிக் கொண்டி ருக்கும் பலகைகளின் பக்கங்களிலெல்லாம் ஜோலாவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/19&oldid=759816" இலிருந்து மீள்விக்கப்பட்டது