பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 2} அங்கே வேலை செய்வது அவ்வளவு எளிதாயில்க்ல. இவனுடைய கால்கன் முறித்து, முதுகை வளத்து, உதடுகளே உலர்த்திவிட்டது. அவன் செய்த வேலைகள் அவனை எங்கேயோ பாத்ாள அறையில் அழுத்துவதைப் போலவே நினைத்தான். பல கஷ்டங்களை பட்டுப்பட்டு மறத்துப்போன உள்ளமும், சலித்துப்போன உடலும் உடைய இவனுக்கே இந்த வேல் இவ்வளவு கடின மானதாக இருந்ததென்ருல் வேலேயின் தரத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? உடனே வேலையைவிட்டு நீங்குவது தவிர வேறு வழி தெரியவில்லை. வேலயை விட்டால் என்ன நேரும் என்று இவனுக்கு நன்ருகத் தெரியும். எனினும் விட்டொழித்துவிடுவது என்ற முடி வுக்கு வந்துவிட்டான். வேலையில்லாமல் இண்டாடு கின்றவர்கள் எவ்வளவோ பேர்கள் தற்கொலை செய்து கொள்ளுகின்ருர்கள். அது ஒரே நாளில் ஒரு சில் வினுடிகளில் இர்ந்துபோகும் வேலை. இது காலமெல் லாம் போராட வேண்டியதாயிருக்கிறது. இதை விடப் பட்டினியாகச் சாகலாம். ஏனெனில் பட்டினி நமக்குப் பல நாட்கள் பழக்கம். என்று சொல்லி அந்த வேtலயை விட்டு விட்டு வெளியே வந்துவிட்டான். மீண்டும் பராரி பசி, பட்டினி, ஏமாற்றம், அலுப்பு, களேப்பு, அலைச் சல், அவமதிப்பு, வீ ண் கனவுகள், கவைக்குதவாத எண்ணங்கள், மனிதனுடைய புத்துணர்வின் அமைப்பு கள், புதிய-கோப்தத்தின் திட்டங்கள், மிக மிக இடை வெளிவிட்டுப் போயிருக்கும் வ்ான மண்டலத்தை நிலத் துக்கருக்ாமையில் இழுத்துக் கொடுக்கும் முயற்சிகள், புதிய சுவிசேஷம் எழுதவேண்டிய அவசியம் ஆகியவை களே எழுதுவதின் மூலந்தான் ஒரு புதிய சமூகத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/21&oldid=759818" இலிருந்து மீள்விக்கப்பட்டது