பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 எமிலி ஜோலா உயுமென்ற சிந்த்ன்கள் ஆகியவைகளுக் இரண்டாண்டுகள் நாடோடியாய்த் திரிந்து ருந்தான். எ ந் த எண்ணத்தின் முடிவு. வனக் கு வந்தாலும் வராவிட்டாலும் பசி மாத்திரம் வந்துபோய்க்கொண்டிருந்தது. - 'ம் அருமை நண்பன் செலானேவோடு பாரீஸ் ாக்கி நடந்தான். அங்கே ஒரு சிறிய அறையை 'கொண்டு எதிர்க் காலத்தைப்பற்றிப் பெரிய ட்டைகள் கட்டிக்கொண்டிருந்தனர். இதற் பட்.ணி விரதங்களுக்குக் கணக்கே இல்லை. பேணுவில் புதிய கருத்துக்கள் உதிர வேண் சேலானே மைக்கோவில் புதிய ஓவியம் கிளம்ப வேண்டும். ஆகவே ஜோலா பல பாடல்களைத் திட்டி ன்ை. செஸ்ானே ஒவியங்களேத் திட்டினன். ஆணுல் இருவரும் இந்த அருமையான கலயைக் கற்றிருந்தர் களே தவிர இவைகளே வாங்குவதற்குண்டான பொது மக்களே உண்டாக்கவில்லே. உண்மையாகச் சொல்ல; வேண்டுமாகுல், இந்த இருவர்களேப்பற்றிப் பொது மக்க ளுக்கு ஒன்றும் தெரியாது. 江 ஒவியம் நன்ருயிருந்தால் போதும், அதைத் தீட்டிய வனப்பற்றிக்கூட அவ்வளவு கவலைப்படமாட்டார்கள். ஆளுல் காவியம் அப்படியில்லேயே, காவியத்தின் தரா தரத்தைப் பார்ப்பதைவிட, அதைப் புனேந்தவன் பெயர் பற்றிவகு, கலையரங்கம் ஏறியவனு, கருத்துச் சோவேயில் திரிந்தவனு, மக்களால் மதிக்கப்பட்டவணு, த்க விஞ்ர் களின் கருத்தை நாடியவகு, அரசனுல் அன்ப்ப்ேபுப் பெற்றவ.ை என்றெல்லாம். முதலில் சிந்தித்துப் பார்த் துப் பிறகுதானே கவியைப் படிக்கத் தொடங்குவார்கள். அந்த நிலையில் விளம்பரமாகாத ஜோலாவின் கவிகளை ր:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/22&oldid=759819" இலிருந்து மீள்விக்கப்பட்டது