பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 எமிலி ஜோலா கெ. இக்கின்றன என்பதை அவன் நன்றக உணர்ந்து வன். மாபெரிய கவிதாமேதைகளான ஹோமர்ல் மில்டன், கெதே, ஷேக்ஸ்பியர் போன்றவர்களின் எழுத் துக் கம். கிரேக்க நாட்டின் துன்பம் நிறைந்த துக்க: எழும் களும் பதினெட்டாவது நூற்ருண்டில் காவிய, மாக, லயரங்கமாக இலக்கியச் சிகரமாக எண்ணத் இன் தியாக அமைந்துவிடுகின்றன. அந்த அரிய ாவிட கள மக்கள் ரசிக்க, கலேயின் தன்மையெனக், டாட, இயற்கையின் எழில் மிகுந்த தோற்றங் கன் ம் வானத்தின் விண்மீன்கள். கவி வானரின், கற்பனே மண்டபத்தில் மின்னும் ஒளி என்ற அளவில்: நின்றுவிடுகின்றன. சமூகத்தின் கழுத்தில் இட்டக் சொல்லாரமாக அமைந்துவிடுகின்றனவேயன்றி செல்; வரிக்கும் சமுதாயத்தைச் சீர்படுத்தும் எச்சரிகையாக: அமையவில்லே என்பது அவன் கருத்து. ஆல்ை அவர் களுக்குப் பின்னல் தோன்றிய சார்லெஸ் டிக்கன்ஸ் எழு: திய டேவிட் காப்பர்பீல்டு. ஆலிவர் டிவிஸ்ட். பிக்விக் பேபர் போன்ற நூல்களின் மூலம் வெடித்து வெளியே: கிளம்பிய எழுத்துக்கள். அம்பு நேராக மார்பைத்; துாேப்பதைப்போல் பாய்ந்து, மக்களேயும் நாட்டையும். பிரபுக்களையும் சீமான்களையும் திடுக்கிடச் செய்தது என்: பதை மறுப்பதற்கில்லே. • -..." o s அதன் பிறகு தோன்றிய புரட்சி எழுத்தாளர்களானச் ரூசோ, வால்டேர், மிர்ாபே போன்றவர்களின் எழுத்துத் தி நாட்டையே புரட்சித் இயில் தள்ளிச் சர்வாதிக்ாரத் தைச் சாம்பலாக்கிற்று. புரட்சி அதிக வேகமாக நடந்து: கொண்டிருக்கும்போது, அதன் பின்னல் எந்தச் சக்தி: ஒளிந்து கொண்டிருக்கின்றதென்பதை அறியமுடியாத அளவுக்கு நிலமையைத் துரிதமாக்கிய காரணத்தால்: முடியாட்சி மாண்டு, குடியாட்சித் தோன்றி, மீண்டுமோர் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/26&oldid=759823" இலிருந்து மீள்விக்கப்பட்டது