பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 எமிலி ஜோலா அ ைத . ரூசோ அறைந்திருக்கின்ருன், யாரை ? பிரபுக் பாஸ்டில் சிறையை, வால்டேர் அறைந்: திருக்கின்றன், யாரை ? வடிகட்டிய அயோக்கியர்களே: வஞ்: டாண்டன் அறிைந்திருக்கின்ருன், யாரை? த்தை. டாக்டர் கில்லெட்டின் அறைந் யாரை ? பதிருைவது லூயி மன்னன் ஜே. தன் ஆத்திரம் திர இங்கி நாட்டின் முகத் இலேயே தந்தான். கெட்ட எண்ணத்தால் அல்ல, உண்மைட் தையிலிருந்து நாடு ஒதுங்கிவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்தால். குழந்தைகள் நல்வழி நடக்கக் கண்டிக்கும் தந்தையைப்போல, நாடில்லை. யானுல் நாமில்ஃப் எ ன் ற அபிமான ஆத்திரத்தால், பிரான்சை நல்வழிப்படுத்துவது ந ம து பிறப்புரிமை என்ற பொறுப்புணர்ச்சியால். செய்வதின்னதெனத் தெரி, யாமல் தத்தளிக்கிறது நாடு. எப்பக்கம் ஒடி ஒளிந்து கொள்ள முடியும் அவ்வளவு பெரிய நாடு. காரணம் விளங்கவில்லை. ப ல ம் பொருந்திய ராணுவ வீரர்கள் சிங்கத்தை வேட்டையாடக் குண்டுகளைக் கிளப்புகின்ற னர். அந்த அரிமாவின் மேல்பட்ட குண்டுகள் இரும் புத் தூண்களேக் கடிக்கச் சென்ற எறும்புக் கூட்டங் களாய்விட்டன. ஜோலா சிரிக்கவில்லை. இப்போதா வது பிரான்சு நாடு தனது நீண்ட உறக்கத்திலிருந்து, விழித்ததே என்பதற்காக அளவுகடந்த சந்தோஷத், தால் ஆனந்தக் கண்ணிர் வடிக்கின்ருன். இனி நிச்சயம் நீதி தன் நெடும் பயணத்தைத் தொடங்கும் என்ற நம்பிக்கை கொள்கின்றன். நாட்டை கம்பி வாழ்பவர்கள் அநேகர். நாட்டை நாசமாக்கி அந்த நாசச் சுடலையில் பிணம் பிடுங்கித் தின்னும். நரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/30&oldid=759828" இலிருந்து மீள்விக்கப்பட்டது