பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.பி. சிற்றரசு - з | ள் போல் வாழிபவர்கள் அநேகர். அந்த ஒரு சிலர் iாழ்விலே பலருடைய உரிமை மறைந்து அன்டயாளந் தெரியாமல் போய்விடக் கூடாது என்பது தான் இவனு டைய பேராசையாயிருந்தது. யாருக்காகப் போராடு கிருேம் என்பதல்ல ஆவனுடைய விசாரனே. எதற்க்ாகப் போராடுகிருேம் என்பது தான் அவ்னுடைய குறிக் கோள், எப்படிப் பேர்ராட் வேண்டும் என்பதல்ல அவ. னுடைய கேள்வி. ஏன் போராடுகிருேம் என்பது தான் அவனுடைய சிந்தன், எ ந் த வசதியை எதிர்பார்த்து இதை நாம் செய்கிருேம் என்பதல்ல அவனுடைய எண் ணம். மனித உள்ளம் எதைச் செய்ய வேண்டும் என்ப துதான் அவனுடைய முழு நோக்கம். இதனுல் எவ்வ ளவு பகை முளும் என்பதல்ல அவனுக்கிருந்த பயம். எப்படியாகிலும் உண்ம்ை வெளியே வரட்டும் என்பது தான் அவனுடைய பிடிவாதம். இப்படி ஒரு போர். வீரன் இருபதாவது நூற்ருண்டில் வாழ்ந்தான் என்ருல் அவன் தான் மாசற்ற மனிதன். தான் இறந்த பிறகு புகழேணியின் உச்சியிலேறி கீர்த்திக் குன்றத்தின் சிகரத். தில் வீற்றிருக்கும் பேணு போர் நடத்திய ஜோலா. இவன் தான். கேட்டான் பிரான்சு நாட்டைப் பார்த்து, பிரான்சு நாடே! நீ உறங்குகிருய் என்று, நாணு உறங்குகின்றேன், என்றது நாடு, இந்தா நானுவைப்படி, தெரியும் என்று தான் எழுதிய நானுவை நீட்டினன் பேணு வின் காவலன்.' r சமுகத்தை இரண்டு கூருக்கினன். ஒழுக்கத்தையும் (உயர்ந்த பண்பையும் நாகரிகத்துக்குப்.புலியிட்டு பண்ப் பல்லக்கின் மேல் பவனி வந்தி.பாரீஸ் நகரச் சீமான்கள். |ஒரு சாரார். அந்தப் புண்ணியவான்களால் அழிக்கப் |பட்ட கற்பின்,மொளன முடிவிலேயே அன்ருடம் செத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/31&oldid=759829" இலிருந்து மீள்விக்கப்பட்டது