பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எமிலி ஜோலா துக்கொண்டிருக்கும் ஏழைப் பெண்கள்மறaருரு சாரார்: பணக்காரர்கள் தாங்கள் செய்யும் எவ்வளவு பெரிய அக்ர் மத்தையும் மறைத்துக்கொள்ளப் போதிய வசதியைப் பெற்றிருக்கின்றர்கள். அல்லது அவர்களுடைய தவறு களப்பற்றிப் பேச ஏழைகள் அஞ்சி ஒதுங்கிவிடுகின்ருந் கள். ஆனால் ஏழைகள் அறியாமையாலோ அவ்வப் போது ஏற்படுகிற சூழ் நிலையாலோ ஏதாவது ஒரு சிறிய, பிழையைச் செய்துவிட்டால், இதை ஒரு சாக்காக, வைத்து சுட்டிக் காட்டிக் காட்டிப் அந்த பொருமைப் படியில் ஏறுவதை நாகரிகம் என்று சொல்லி, அந்தப் பொல்லாத குணத்துக்குப் பொன் முலாம் பூசிவிட்டார் கள்: அதனுல் அந்த நாகரிகத்தில் ஒழுக்கமுமில்ல; உண்மையுமில்லை, உயர்வுமில்பே. எப்படி இருக்க முடியும். ஆகவே இந்த விஷப் புகை நாடு முழுதிலும், கப்பிக் கொண்டிருந்ததைக் கண்டான் ஜோலா. - * தலகால் தெரியாமல் குடிப்பதை, தட்டுத் தடுமாறி: விழுவதை, தையலார் கற்பைக் கெடுப்பதை, அவர்களே: நடைப் பிணமாக்கி நாறுந் தோலுமாய் நடுத் தெருவில் அலயவிட்டுப் பின்னலிருந்து கைகொட்டிச் சிரிப்பதை, நாகரிகம் என்றனர் என்பதைக் கண்டான் ஜோலா; இந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம் விபசாரந்: தான் என்பதை முடிவாக அறிந்து கொண்டான். விபசாரம் விபசாரம் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே; அல்லது ஏட்டில்படிக்கும் போதோ. அல்லது நாட்டில் கேட்கும்.போதோ--கவனமெல்லாம் பெண்வர்க்கத்தின் மேல் விழுந்து விடுகின்றன. இது ஒரு பரிதாபத்திற். குறிய ஆராய்ச்சி மாத்திரமல்ல, வர்க்கத்துக்கு வர்க்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/32&oldid=759830" இலிருந்து மீள்விக்கப்பட்டது