பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 з சி. பி. சிற்றரசு அளவுக்கு ஒரு தொட்டியிருக்கும். அந்தத்தொட்டியில் எல்லாவிதமான மதுபானங்களையும் ஊற்றி அதை நிரப்பு வார்கள். அதில் ஏற்கென்வே யார். அழகி என்று க்டந்து போன ஆண்டு. நடந்த இதே விழாவில் இர் மானிக்கப்பட்டிருந்த அழகியைக் குளிக்கச் செய்வர் 'கள். உடை உடுத்திக்கொண்டுதான் குளித்தாளா வேறு எப்படிக் குளித்தாள் என்று தயவுசெய்து கேட்கா தீர்கள். அவளே உடை உடுத்த விட்டால் இந்த விழா வுக்கு மகிமை ஏது ? நன்ருக அவள் உடலேப்பார்த்து ரசிப்பதற்காகக் கண்ணுடிபோட்டுக் கொண்டிருந்தார் களே தவிர அவள் உடல் உறுப்புகளுக்கும் இவர்கள் கண்ணுடிப் பார்வைக்கும் இடையே எதுவும் குறுக்கிட வில்லை. பார்த்து ரசித்துப் பரவசக் கூத்தாடுவார்கள். அந்த மதுவை ஒருவர். மேல் ஒருவர் அள்ளித்தெளித் . . துக் கொள்வார்கள். அவள் அதில் குளித்தெழுந்த ஹடன் அதில் இருக்கும் மதுபானத்தை ஆளுக்குக் கொஞ்சமாக அருந்தி அந்தப் போதையிலேயே வேருெ ருத்தியை அடுத்த ஆண்டின் அழகி என்று பிரகடனப் படுத்திவிடுவார்கள். அது முதல், அவள் மோட்டி, சிங்காரி. அவள் குளித்து மிகுதியான மதுபானத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்போது எனக்கு, உனக்கு என்று, (உதைபட்டுச் சாவார்கள். இந்த விழா ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. இதல்ை பெருகிய விபசாரம் நாட்டின் எல்லேயோடு நின்றுவிடவில்லை. ஆகாய்த்திலும், ரயிலிலும், கடலிலும் பிரியர்ணஞ் செய்ய ஆரம்பித்துவிட்டது. பல வெள் நாட்டு வியூரப்ாரிகள் வந்து தங்கி வேலகள முடித்த்த் கொண்டு இரும்பும்போது இந்த் விலைமாதர்களும் அவர்களோடு பிரயாணஞ் செய்வார்கள். அந்த வியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/35&oldid=759833" இலிருந்து மீள்விக்கப்பட்டது