பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 எமிலி ஜோலா படிக்காமலிருக்கவும் முடியவில்லை. ஆகவே எல்லாரும் வாங்கிவிட்டார்கள் எமிலி ஜோலாவின் நான் ... 3 § § g ஆனல் இவை எல்லாம் உண்மை நாளுவுக்கு ஒன் தெரியாது. - - - ... - . . . 3 敏 ! క్షీ to நானு வரலாறு . . o பதிருைவது வயதில் ஒரு பாலகனே ஈன்ருள். கண வன் ஒரு சொத்துக்காரன். சமாதி கட்டிக் கட்டிப் பழகிய வன். சாதாரணச் சண்டையைக்கூடச் சண்டமாருதப் ப்ய லாக்கி இவளுடைய வாழ்க்கைக்குச் சமாதிகட்டிவிடத் தொடங்கினன். தெரிந்துகொண்டாள். கு ழ ந் தை. லூயிசை வேருெருத்தியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் ஒண்டியாகப் பாரீஸ் நகர் நோக்கி ஓடினள். கணவனப் போல் கல்லயும், மண்ணையும் சுமந்து பிழைக்க அல்ல; காமக்கனல் முட்டி நாடகமேடையில் அரசோச்சி நளினமான வாலிபர்களேத் தேடி நாகரிக வாழ்வு வாழ்ந் தாள், நல்ல உடல் வனப்பு இருக்கும் வரையில். அர் சிலாங்குமரன் தன் அடிபணிவதையும் சீமான் Gತ್ತರ್ನ್ತ€ಪ மப்பாட், தன் பவளவாயிலிருந்து சிந்தும் சிரிப்பைத் தாங்கத் தன் இருகைகளை ஏந்திக்கொண்டிருப்பதையுங் கண்டாள். தான் வளர்க்கும் நாய்க்குட்டியிடமாகிலும் அன்பு காட்டுவாள். ஆருல் இவன் மிக மிகக் கேவ்ல் மாக நடத்தினுள். யாரை கண்டோர் எழுந்துநிற். கும் தகுதிபெற்ற கெளண்டமப்பாட் என்ற மரியாதைத் குரியவனே. - SS S SSAS SSAS வெரைட்டி தியேட்டரில் வின்சாகத் ே 5Tರ್ಿಲ್ಹೆಣ್ಣೆ நாடகக் கலையின் நவயுகமாக விளங்கிள்ை. இந் கிய உள்ளங்களே வாய்விட்டுக் குளறி நான் நீர் என்று பூஜித்துக் கொண்டிருக்கும்போது, இவர்ஜ் உள்ளங்கள் பட்ட அவஸ்தையைச் சொல்லவேழ்ே ക്ഷ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/42&oldid=759841" இலிருந்து மீள்விக்கப்பட்டது