பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எமிலி ஜோலா ரனமானர்கள்? சிந்திக்க வேண்டிய விஷயந்தான். ழவே பிறந்தாள். அவளை வாழவைக்கவில்லை வஞ் சனச் சமூகம். எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து மீண்டும் சீனத் தேடித் திருமணம் செய்துகொண்டு கண்ணிய வாழ்க்கையைத் தொடங்கிள்ை. பாதகன் பாண்ட்டன் இந்தப் பாதகப் பாண்ட்டன்தான் நாணுவின் இரண்' ட 'து சட்டரீதியான கணவன். இவன் கனவனுமல்ல, க கனுமல்ல. கணவனுயிருந்தால் கண்ணியமாக நடத் தியிருப்பான். காமுகளுகயிருந்திருந்தால் அவள் காலடி யில் வீழ்ந்து கிடந்திருப்பான். இவன் திருடன். இவள்: வைத்திருந்த எழாயிரம் பிராங்குகளை அதட்டி வாங்கிக் கொண்டான். அன்ருடம் செலவுக்குக்கூடப் பணம்: கொடுக்கமாட்டான். ' என்னல் பணம் கொடுக்க முடியாது, எப்படியாகிலும் எனக்குச் சாப்பாடு போடடுத் தான் தீரவேண்டும். இல்லாவிட்டால் அடிவிழும், ". என்று அதட்டிவிட்டுக் காலேயில் போல்ை இரவுதான்; வருவான். என்ன செய்வாள்? பாவம்! வட்டில் இருந்ததெல் லாம் விற்ருள். இனி விற்பதற்குத் தன்னைத் தவிர் வெருென்றுமில்லை. இந்த நிலையில் அவன் கொடுக்கும். அடியையும், உதையையும், அறையையும் வாங்கிக் கொண்டே அவனே உண்மையாக நேசித்து வந்த்ானது படாதபாடு படுத்தின்ை. பரவாயில்லை. , தாங்கித் கொள்ளலாம், பண நெருக்கடியை வேறு கொண்டு; வந்து வைக்கின்ருனே. எங்கே? எப்படி, எந்த நாணழ் மான தொழிலைச் செய்து சம்பாதிப்பது? கணவனில்லாத்; போது வெளியே சென்று விபசாரம் செய்து பணத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/44&oldid=759843" இலிருந்து மீள்விக்கப்பட்டது