பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. பி. சிற்றரசு 45. சம்பாதித்துக் கணவன் வீட்டிற்கு வருவதற்குமுன், அவனுகுக் வேண்டிய ருசியான உணவைச் சமைத்து விடுவாள். அந்தம்ானங் கெட்டவனும் கொஞ்சமும் சிந்திக்காமல் விபசாரத்தால் வந்த உணவை யருந்திச் சந்தோஷப்படுவான்.அந்து மாமிசப் பிண்டம்." என். இதில் உப்பில்லை என்று கேட்குமே தவிர, எது இதற்குப் பணம் என்று கேட்கவே கேட்காது. ஓடினுலும விடமாட்டான். விவாக ரத்து என்ருலும் உயிரை வாங்கி விடுவான். முணுமுணுத்தால் தாடையில் அறை விழும். இப்படி நடத்தின்ை இந்த நாடக மேடை ராணி, நானவை. இவ்வளவு கொடுமைகளுக்கும் தப்பிப் பிழைத்து அவனத் திருப்திப்படுத்துவதற்குண்டான ஒரே வழி விபசாரம் செய்வதுதான். இந்த நிலையில் அமைந்திருந்த இந்த இருதுருவங்களும் ஒருநாள் நாடகம் பார்க்கப் போனர்கள். வீட்டுக்குத் திரும்பிய வுடன் நாடக விமர்சனத்தில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்ட்து. விட்டான் ஒரு அறை ஓங்கித் தாடையில். உலகமே பலமுறை சுற்றி விட்டதைப் போல் தானும் சுற்றி நின்ருள். தலையனே ஈரம். வலி தாங்க் முடியாமல் புரண்டு புரண்டு அழுதாள், அவன் பக்கத்திலேயே படுத்துக் கொண்டு. இதுவும் அவனுக்கு ஒவதனையாகப் பட்டது. மீண்டும் விட்டர்ன் மளமளவிென்று உதையும், குத்தும். உடலெல்லாம் ரத்தக்காடு உடையெல்லாம் ரத்தக்கறை. என்ன செய் iாள்? இப்றுமை இவளைப் பார்த்துச்.சிரிக்கிறது. இவள் குற்றேவலுக்குப் பலர் க்ர்த்திருந்தார்கள். ஆனல் இவ்ஸ் ன்று குத்துயிரும் குலையுயிருமாகக் குற்றேவல் செய்து கொண்டிருக்இஞ்சி காலம் இவளைக் கடுமையாகச் சோதிக்கிந்தி:இவ்ளுடைய புன் சிரிப்பிற்குப் பூல்ோகமே மகிழ்ந்து'கூத்தரடிற்று. ஆனால் இன்று அந்தச் சிரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/45&oldid=759844" இலிருந்து மீள்விக்கப்பட்டது