பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு - 47. முந்நூறு.பிராங்குகள் கொடுத்துவிட்டுத் தன் மகன் (லூயிச்ை மீட்டுக்கொண்டு வரமுடியாமல் கஷ்டப்பட்ட நானு, இப்போது நடப்பதற்காக மாளிகையின் கீழே பிரிக்கப்பட்டிருக்கும் ரத்தனக் கம்பளத்தின் விக் இரு பதினுயிரம் பிராங்குகள். சீனத்தின் பூ வேலைகள் மிக்க தட்டுகள், பதின்மூன்ருவது லூயி மன்னன் மாளிகையில் ಪ್ಲೀಸ್ಟ್ போன்ற மேஜை, கட்டில், நாற்காலிகள், சாய்வு நாற்காலிகள் வைத்துக்கொண்டு இல் வள வு ஆடம்பரத்தோடு வாழ்ந்து மீண்டும் வீழ்ந்துவிட்டுத் தெருவுக்கு வந்துவிட்டாள். இந்த நிலே யி ல் தா ன் ஜோலாவின் பேணுவில் அகப்படுகிருள். காரணம் நானு சரிந்து வீழ்ந்துவிட்ட சோகமிக்க வரலாற்றை எழுதுவதின் மூலம் நியாயத்தைக் கண்டுபிடிக்கலாம். என்ற நினைப்பு அவன் நெஞ்சத்தைத் தட்டிக் கொண்டி ருந்தது. நாகு,எழுதுவதின் மூலம் அது நாட்டின் முகத் இல் கரி பூசுவதாகும் என்பதும், அதன் விளைவாக நாணு பக்கங்களிலிருந்து வ ரு ம் எதிர்ப்புகளைத் தன்னுல் எதிர்த்து நிற்க முடியாது என்பதும் அவனுக்கு நன்ருகத் தெரியும். என்ருலும் எழுதினன். தான் ஓர் ஏழை, அன்றி ருந்த அரசியலில் ஒரு குறைந்த பட்ச அந்தஸ்த்துடைய வனல்ல, என்ருலும் எழுதினன். இவனே ஒரு பெரிய எழுத்தாளனுக அறிஞர் உலகம் ஒப்புக்கொள்ளவில்லை என்ருலும் எழுதினன். உண்மையான பொதுநலவாதிகள் எப்போதுமே எதையும் சுயநலக்குறிக்கோளோடு செய்ய மாட்டார்கள். தான் செய்யப்போகும் காரியத்தின் விளவு கேட்டதாக இருந்தால் அந்தக் கெடுதலைத் தான்மட்டி லும் அனுபவித்து, நன்மையாக இருந்தால் அதை நாட் டுக்கே பொதுவாக்கிவிடும் பெருங்குணத்தார்களத்தான் எந்த நாட்டிலும் பொதுநலத்தொண்டர்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/47&oldid=759846" இலிருந்து மீள்விக்கப்பட்டது