பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 . . எமிலி,ஜோலா 'ற்றுவது வழக்கம். அந்த முறையிலேதான் ఖెడిr கா எண்ணுமல் எப்படியாகிலும் உண்மைகள் வென்; ம்ெ என்ற ஒரே குறிக்கோளோடு இட்டிஞ்ன், ல் மிக மோசமான விபசாரிகளச் சந்திக்கிழு இ என்பதல்ல; விபசாரத்தையே சந்திக்கிழுக்இன் ரு அந்தக் கொடுமை ஏற்படுவதற்குக் காரண்ம் யி கயமைத்தனத்தையும் அதன் கர்த்தாக்களான! கய ளேயும் களத்துக்கழைக்கின்ருன். ஜோலாவுக்கு இப்போதுதான் தன்னச் சுற்றிலும் பார்த்து நுணுக்கங்களே உணர நேரம் கிடைத்தது உள்ளேவறுமையாலும், துன்பத்தாலும் துடித்துக்கொண் இருந்த உலகின் ஒவ்வொரு பகுதியையும் நன்கு ஆராய் ஆரம்பித்தான். அவன் ஆராய விரும்பிய உண்ம்ைகள் மேல்பூச்சால் மறைக்கப்படாததால் சந்து பொந்துகளில் போன்று ஒளி விட்டுத் தெரிந்தது. சோர்வும், வேறுப்பும் கொள்ளாமல் ஜோலா தான் பார்த்தவைகளைக் குறி! பெடுத்தான். பெரும்போருக்கு ஆட்களைத் திரட்டுன் சைப் போல ஜோல சமூக அநீதிகளைத் இரட்டிக்கெர்ன் டிருந்தான். இரவில் வெகு நேரம் வரையிலும்-பாரிஸ் நகரத்துச் சேரிகளில் உலவுவான். விதியோரத்திலும் சாக்கடைப் பக்கங்களிலும், இடிந்த மனகளிலும் ஆற்றுப்படிக்கட்டுகளிலும் பெருவாரியான மக்கள் குளிர் ப்ொறுக்க மாட்டாமல் 'நடுங்கிக் கொண்டிந்: பதைக் கண்ணுற்றன். இருட்டின் கறைகள்,இருண்ே வாழ்வினர், தொங்கும் நரம்பின் குப்பைகள், தேய்ந்து வரும் எலும்பின் கூடுகள், சுருங்கி வரும் தோலர்ல் செய்யப்பட்ட நகர்ந்து செல்லும் உயிர்ப்பொம்மைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/48&oldid=759847" இலிருந்து மீள்விக்கப்பட்டது