பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G தரிந்துகொள்ள உலக மக்களுககுப புரட்சிக் கருத்துக்களே அளித் துள்ள பிரான்சு,நாட்டின் பெருமைக்கு அந்நாட்டின் பேனு வீரர்களும்-வாள் வீரர்களுமே காரணமானவர்கள் என்ருல் மிகிைப்ாகாது. பிரான்சு நாட்டின் புரட்சி எழுத்தாளரும, நதிக கோட்டிலிருந்து வழுக்கி அநீதி என்னும் படுகுழியில் விழ இருந்த த்னது தாய் நாட்டைத் தட்டி எழுப்பிச் சரியான பாதையில் செல்லுமாறு செய்த எமிலி ஜோலாவைப் பற்றி நான் எழுதுவதாக என்ன-அறி ماهیچسبب نچسبب مسمسببجا Ll யகண்டதோழர்-இ ன்டவிளம்பரப்படுத்திவி-கள் அவர்ட்விளம்படித்துக்குப்_பிறகு எடிகவேண்டி-கட ஆழ்டவந்துவிட்டது. எமிலி ஜோலா எழுதிய பல நூல் களிலே, இன்னும் ஆங்கிலத்திலேயே மொழி பெயர்க்கப் படாமல் பல நூல்கள் இருக்கின்றன. ஆதலால் குறிப்பு களுத் சேகரிக்கப் பல தொல்லைகள் படவேண்டி வந்தது. இதே வேலையாக நானும், நண்பர் சிவப்பிரகாசம் B. A. அவர்களும், தோழர் இராசன் அவா.களும் சென்னைப் பல்கலைக் கழக நூல் நிலையத்திலும், கன்னிமாரா நூல் நில யுத்திலும் ஏறி இறங்கினுேம் பயனில்ல. ஜோலாவைப் பற்றி என்னிடம் என்னென்ன ஆங்கில நூல்கள் இருக் கின்றனவோ அவைதான் அங்கே யு ம் இருக்கின்றன, ஆகவே இறுதியாகப் புதுவைக்குச் சென்று அங்கிருக்கும் அரசியானா நூல் நிலையத்தில்தான் தேவையான செய்திகள் கிடைத்தன. அதுவும் பிரெஞ்சு மொழியில். அந்த நூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/5&oldid=759849" இலிருந்து மீள்விக்கப்பட்டது