பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எமிலி ஜோலா அைைதகள், ஆணவக்காரர்கள், திருடர்கள், ! பேறிகள், குடிகாரர், கனவு காண்போர், நலிந்த உழவர் ஒடுக்கப்பட்ட உழைப்பாளிகள், கொடிய முதலாளிகள் பேராசைப் பாதிரிமார், முதுகெலும்பற்ற கலவாணர்கள், வெறிகொண்ட மதப்பித்தர்கள் அனைவரும் சித்திரிக்கப் t-JL– – &Tss. சமூகத்தின் உயிர்நாடிகள் சமூகத்தின் உயிர் நாடிகள் தொழிலாளிகள்தாம் ன்பது ஜோலாவின் எண்ணம். தொழிலாளர்களேப் میة ப ற் றி ய நூல்களைப் படித்துத்தெரிந்துகொள்வதைக் காட்டிலும் அவர்களேயே நேரடியாகச் சந்தித்து எல்லா உண்மைகளேயும் .ெ த ரி ந் துகொள்வதும், அவர்க ளுடைய அன்ருட வாழ்க்கையில் ஏற்படுகிற இடுக்கண கள நேரில் கண்டறிவதும் தன் முயற்சிக்கு அதிக உதவியாக இருக்கும் என்று கருதிய காரணத்தால், இரவு பகலென்று பாராமல், பிரான்சு, பெல்ஜியம் முத் லான நாடுகளில் சுற்றித் தான் தோடியாகக் கண்டவை கள ஜெர்மினல், ( Germinal) என்ற நூலில் மிக் விளக்கமாக எழுதியிருக்கின்ருன். அந்த ஜெர்மினல் என்ற நூல் பெரும்பாலும் நிலக்கரிச்சுரங்கத்தைப் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகள் வீடுகளில் உள்ள படுக்கைகள் எப்போதும் விரித்த வண்ணமாகவே, இருக்கும். ஏனெனில் சுரங்கத்தொழில் 24 மணிந்ேது மும் நடந்துகொண்டே இருக்கும். அதை முன் கூருக்கி ஒவ்வொரு பகுதியையும் 8 மணி நேர வேஜ் யாகப் பிரித்துக் கால 7 மணி முதல் மாலை 3 மணி வர்ை ஒரு பிரிவினரும், மாலை 3 மணி முதல் இரவு 1. மன் வரை ஒரு பிரிவினரும், இரவு 11 மணி முதல் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/50&oldid=759850" இலிருந்து மீள்விக்கப்பட்டது