பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - எமிலி ஜோலா கொண்டிருக்கின்ருன். இதைப் பக்கத்திலிருந்து கவனித்:ெ துக் டிருக்கின்ருன் ஜோலா. ஜே. ஏன் இப்படி இருமுகிருய்? தொழி சரி ஒன்றுமில்ல. இதுவரை நான் சேமித்து .ை ருேந்த சொத்து இது. ஜோலா இரத்தமா வருகிறது ? தொழிலாளி இல்லே. நிலக்கரித்துாள் கோழையோடு கலந்து வருகிறது. - ஜோலா : இப்போதுதான் வேலேயிலிருந்து வந்தாயா? தொழிலாளி : இல்லே. நான் வேலையைவிட்டு ஐந் தாண்டுகளாய் விட்டன. ஜோலா : ஐந்தாண்டுகளுக்குமுன் உன் உடலில்புகுந்த துTளா இன்னும் அப்படியே இருக்கின்றது ? தொழிலாளி : அது நான் சாகின்றவரையிலும் இருக் கும். - - ஜோலா எவ்வளவு பணம் சேமித்து வைத்தருக, கின்ருய்? தொழிலாளி : உம். உ.ம். நிறைய சேர்த்து வைத்திருத் கின்றேன், இப்போது கக்கினேனே அந்தக் கரித் துTளே. -- o * . , or “. ஜோ லா விளையாட்டாகப் பேசாதே. உண்மையைத் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/52&oldid=759852" இலிருந்து மீள்விக்கப்பட்டது