பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுகின்றேன். நான் இறந்துவிட்ட்ால்"என்: னக் கட்ட்ைகளைப் போட்டுக் கொளுத்தவேண்டின் அவசியமில்பே. திமரத்திரம் வைத்தால் போதும், குபிரென்று பற்றிக்கொள்ளும் என் உடல், ஏனென், ருல் என்னச் சுட்டுப் பொச்க்கிச் சாம்ப்ல்ாக்கும் அளவுக்கு என் உட்பிலே இந்தப் பாழாய்ப்போன் நிலக்கரித்துள் இருக்கிறது. இதைத்தான் சேர்த்து வைத்திருக்கின்றேன். தொழில்ாளி: விளயாட்ட்ாக அல்ல, வேதணயோடு, ஜோலா! உனக்கு எவ்வளவு கூலி கொடுத்துக் கொண்டி ருந்தார்கள்? - தொழிலாளி: 8 மண் நேரத்திற்கு ஒரு பிரான்க், (0-14-0), குடிக்காமல் எங்களால் அந்தக் கஷ்ட் மான வேலையைச் செய்யமுடிவதில்லை. அதற்குப் பாதிக்குமேல் ப் ண்ம் ப்ோய்விடும். மிகுதிய்ை. வைத்துக் கொண்டுதான் வர்ழ்வேண்டும். பெண்களே வேலைக்கு அனுப்பலாம் என்ருலோபிரெஞ்சு நாட் டில் பெண்களே அதிகமாக வேட்டையாடுகின்ருர், கள். அதோ போகின்ருர்களே, அவ்ர்கள் யாரென்று சொல்லுங்கள்? - - - ஜோலா : தொழிலாளிகள் ஏன் இவவளவு சோாந்து நடந்துகொண்டிருக்கின்ருர்கள்? தோழிலா: சேர்ந்துத்இது நட்க்கின்ருர்கள். ப்ேண்க்ள் இல்i. 3ಣೆ : ಸ್ತ್ರಿ ಳ್ತಿಣ್ಣ?GLಳ್ಗಿಚ್ಡ; S6ು ಅ இன்ருர்துள்ேேஆடி ஒருத்து 5了印T匈T -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/53&oldid=759853" இலிருந்து மீள்விக்கப்பட்டது