பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 எமிலி ஜோலா தொழிலாளி இல்லை. இல்லை. ஆண்களால் آ95إيلينايچار வராமலிருக்க. ஜோவா : அவ்வளவு பெரிய ஆபத்து என்ன ? தொழிலாளி: துப்பாக்கி எடுத்துக்கொண்டு காட்டுச். குப்போய்க் கொடிய விலங்கினங்களே வேட்டையாடு வதற்குப் பதிலாக இ ர ண் டு ரொட்டிகளோ இரண்டு மூன்று நோங்குகளே எடுத்துக்கொண்டு பெண்களே வேட்டையாட இங்கே வந்து விடுகின் ருர்கள். பெண்களும் தம் ஏழ்மையால் அந்த மைனர் களின் வலயில் வீழ்ந்துவிடுகின்ருர்கள். அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று ஆசை காட்டுகின்ருர்கள். அ ன் ரு ட ம் ரொட்டிக்கே அவதிப்படும் அபலைகள் என்ன செய்ய முடியும்? பசியால் சதா அழுதுகொண்டே இருக்கும் குழந்தை கள் வேறு. குடிகாரக் கணவன். அ வ ளு க் கோ கஷ்டப்பட்டுச் சம்பாதிக்க முடியாத பல்ஹீனம். அப்படியே வேலேசெய்ய முன்வந்தாலும், வேலையோ நிரந்தரமானதென்று நினைப்பதற்கில்லை. மேல் அதி. காரியின் இ 2 ட த் து க் கு இணங்காவிட்டால், கிடைத்த வேலைக்கும் ஆபத்து. ஒழுக்கமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறவர்களுக்கு உணவில்லை. உணவு தேவையென்று நினைத்தால் ஒழுக்கத்துக்கு விடைகொடுத்து அனுப்பிவிட வேண்டும். இந்தக் கடினக் கயிற்றிலே தொங்கிக் கொண்டிருக்இருர்கள் பல பெண்கள். இவ்வளவு கொடுமைகளையும்; சகித்துக்கொண்டு பாவத்தின் பிம்பங்களாக, உயிர் நிழல்களாக நடமாடிக்கொண்டிருக்கின்ருேம் என்று. புலம்புகிருன் தொழிலாளி. ஜோலா சரி. இதுதவிர வேறு ஏ த | வ து ஆபத்' துண்டா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/54&oldid=759854" இலிருந்து மீள்விக்கப்பட்டது