பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிஃபி. சிற்றரசு 55. தொழிலாளி: ம்ேலே இருந்தால் இந்த ஆபத்து. சுரங்கத்துக்குள்ள்ே சென்ருல் ஒவ்வொரு விடிையும் ஆபத்துத்தான். சற்று நிதானம்ாக்க் கேளுங்கள் சொல்லுகிறேன். - மேலும் குறிப்பெடுக்க உட்காருகிருன் ஜோலா. சுரங்கத்தின் அபாயம் வீட்டின் நான்கு பக்கங்களும் பழைய தகரத்தாலும் ஒட்டைவிழுந்த தடுக்குகளாலும், கிழிந்துபோன கந்தல், கோணிகளாலும் மூடப்பட்டிருக்கும். மேல் கூரைகள் இரவில் வானமண்டலத்தைப் பார்க்குமள வுக்குத் திறந்தபடியிருக்கும். சுமார் 20, அ ல் ல து 25 அ டி சுற்றளவுள்ளதாக, ஒரே அறைதான் இருக்கும். அதிலேதான் சமையல். பாய்தலேயனே, குழந்தைகள் சுண்டெலிகளைப் பிடிக்க இப் படி யு ம் அ ப் படி யு ம் தாவிக்கொண்டிருக்கும் நாய்க்குட்டி. அதோடு சதா போர் நடத்திக் கொண்டிருக்கும் கோழிக் குஞ்சுகள், அவை அந்த அறையைச் சுற்றிக் கழியும் மலம், ஒருபக்கம் அம்மி, ஆட்டுக்கல், விறகு, விராட்டி, மரத்தூள் ஆகிய இவையெல்லாம் அந்த அறையை, அலங்கரித்துக்கொண்டிருக்கும். பெருவாரியாக அந்த வீடுகள் ஈரம் நிறைந்த சதுப்பு நிலங்களிலேயே கட்டப் பட்டிருக்கும். இதில் குடியிருப்பது கணவன், மனேவி மாத் இரமல்ல. நோயால் பிடிக்கப்பட்ட தாய், துண்டு சுருட் டைப் பிடித்து இருமி இருப்மித் துப்பிக்கொண்டிருக்கும், தகப்பன், வந்த விருந்தினர் ஆகிய அவ்வளவுபேரும் அந்தச் சிறிய் அறையிலே அடங்கிக் கிடக்கவேண்டும். பெண்கள் குளிப்பதற்கென்று தனியான இடம் இருக் காது. அவர்கள் வெட்ட வெளியில் வெட்கத்தை விட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/55&oldid=759855" இலிருந்து மீள்விக்கப்பட்டது