பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*55 எமிலி,ஜோலந்: டுக் குளிக்கவேண்டும். இந்த அடுக்குக் இட்ங்கில்தான் துங்கிக்கொண்டிருப்பான் தொழிலாளி: க: 5 மணிக்குச் சங்கு பிடிக்கும்.' சங்க்ோசைன்ய் அன்ரு டட் கேட்ட பழக்கத்தால், விழித்து பூராதது, எழுந்தி க்க முடியாமல் கைகால்கள் வ்லியோடும்று டி யும் புரண்டு படுத்துக்கொள்வான் தொழிலாளி. மனவி சலித்துக்கொண்டு முணுமுணுத்துப் பலமுற்ை திட்டி எழுப்புவாள். தொல்ல பொறுக்கமாட்டாமல் எழுந் திருப்பான் அவனும். இதற்குள் மணி ஆறு அடிக்கும், மறுமுறை ஒரு சங்கோசை கேட்கும். நேர்மாய்விட்டதே என்று விரைவாக எழுந்து காலக்கடன்களை அறைகுறை யாக முடித்துக்கொண்டு தயாராகப் போட்டுவைத்திருக் கும் சாப்பாட்டு எனத்தை எடுத்துக்கொண்டு தொழிற் சாக்லயை நோக்கி ஓடுவான். அதிகாரியிடம் தன் பெய. ரைப் பதிவு செய்துவிட்டுச் சுரங்கத்தின் உள்ளே செல்வ. தற்காக அமைக்கப்பட்டிருக்கும் கேஜ்ஜில் நுண்ழவான். அதன் மேல்தட்டில் 60 பேரும், கீழ்த்தட்டில் 50 டேரும் நிற்கலாம். தொழிலாளிகள் அனைவரும் அதில், ஏறியவுடனே வெளியே இருக்கும் மற்ருேர் தொழிலாளி அதன் கதவுகளை மூடிப் பக்கத்திலே இருக்கும் மின்சாரப் பித்தானே இரண்டுதரம் அழுத்துவான். அது யந்திரக் அறையில் இருக்கும் டிரைவருக்குப் பக்கத்தில் அழ்ைக் கப்பட்டிருக்கும் மணிப்பொறியில் இரண்டு மணி அடிக் கச்செய்யும். அதன் அறிகுறி. கேஜ்ஜைக் கீழே இறக்கு லாம் என்பதுதான். அந்தக் கேஜ் ஒரேயடியாத்ஷ்ேத் மாகக் கீழே ஓடாமல் முதன் முதலில் மெதுவாத் இறங் 'கும்படி இறக்குவார் டிரைவர். ஏனெனில் வேகழ் டில்ை ஆதனுள்ளிருக்கும் தொழிலாள்தன்;ழ் ளெல்லாம் ஒன்றுதிரண்டு தலையை நோக்கி ஒiருவ் தைப் போல இருக்கும். அதனுல் இவருக்கு வாந்தியம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/56&oldid=759856" இலிருந்து மீள்விக்கப்பட்டது