பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 எமிலி ஜோலா கவும், வெப்பக்காற்ருகவும் மாறிவிடும். அந்தக் காற் றைச் சுவாசித்து, அந்த வெந்நீரைத்தான் குடிக்கவேண் டும். மேலே இருக்கும்போது பனியால் ஆடைகள் நனேந்துவிடும். உள்ளே சென்ருல் வியர்வையால் ஆடை கள் நனந்துவிடும். காற்று முதலில் அந்தக் கற்பாறை யில் ஒரு சிறிய வெடிப்பை உண்டாக்கும். அது நாளாக நாளாக அந்த மலேயையே தூக்கி மற்ருேர் மலேயில் மோதி வேடிக்கும். அந்த இடுக்கில் வேலேசெய்து கொண்டிருக்கும் தொழிலாளிகள் அவ்வளவு பேரும் மடிவார்கள். அந்த வெடிசத்தம் ஏற்படுகிறபோது பூமி யின் அதிர்ச்சியால் இரண்டு மூன்று மைல்களுக்கப்பால் இருக்கும் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சோடா புட்டிகள் கீழே உருண்டு, அந்தக் கடைக்கார இறும் குப்புறக் கீழே விழுவான், இந்தப் பயங்கரமான ஆபத்தைத்தான் ஏர் பிளாஸ்ட் (Air biast) என்கிருர்கள். இப்பிடித்துக்கொள்வதினுல் வேறு அபாயம் ஏற்படும். கேஜ்கி)ே வேகமாகப்டோகும்போது அதைத் தாங்கியிருக் கும் இரும்புவ ங்கள் அறுங்க கேஜ் 7000 அடிகளுக்குக் கீழேவிழுந்து நொறுங்கிச் சப்பையாய், அதனுள் இருக் கும் தொழிலாளிகள் அப்பளமாய் விடுவார்கள். இதைப் போன்ற அபாயங்கள் எற்படுகி போது தொழிலாளிகள் அனவரும் அந்தக் கேஜின் மு:பத்தான் மேலே வர வேண்டும். இல்லையா இரண்டோர் இடங்களில் எனிகளே வைத்திருப்பார்கள். அபாய காலங்கனி ר", அடி ஏணியிலேயே வந்து உயிர்தப்ப முடியுமா? அதுவும் சாத்தியமற்றதாகிவிடும். இப்படி இறந்துவிட்டவர் களைச் சீக்கிரமாக அடையாளங் கண்டுகொள்ள முடி யாது. ஏனெனில் கை வேறு கால் வேருக உடல் சின்ன பின்னப்பட்டிருக்கும். இப்படி அபாயங்கள் நேர்ந்து விட்டால் தொழிற்சாலேயில் நீண்ட சங்கைப் பிடிப்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/58&oldid=759858" இலிருந்து மீள்விக்கப்பட்டது