பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.பி. சிற்றரசு 59; கள். அதன் ஓசையைக் கேட்டமாத்திரத்தில் சுமர் ஐயாயிரம், ஆருயிரம்பெண்குள் அலறியடித்துக்கொண்டு சுரங்க மேட்டிலே வந்து சேர்ந்து விடுவார்கள். என்ென் ருல் அவர்களத்தனைபேருக்கும் வே ண் டிய வர்க உள்ளே சென்றிருக்கின்ருர்கள். யார் இறந்தார்கள் என்று அப்போது திட்டமாகத் தெரியாது. ஆகவ்ே இறந்துவிட்டவன் பிரேத அடையாளத்தைக் கண்டு பிடித்து, இறந்தவன் இன்னன்தான் என்று திட்டமாக அதிகாரிகள் அறிவிக்கும் வரையில், மகனே அனுப்பிய தாய், தந்தையை அனுப்பிய சேய், கனவனே அனுப்பிய மனேவி, அண்ணனே அனுப்பிய தம்பி, தம்பியை அனுப் பிய அண்ணன் ஆகிய அவ்வளவு பேரும் பெருங் குரல் வைத்து அழுது கொண்டிருப்பார்கள். அதிகாரி ஆறுதல் சொல்லிப் பிறகு அதட்டியும் பார்ப்பான். அவன் ஆறு தலுக்கும், அதட்டலுக்குமா நிற்கும் இந்த ஆழுகை ? கொஞ்ச நேரத்தில் உள்ளே இருந்து கொண்டுவரு வார்கள் உள்ளே துண்டுதுண்டர்கச் சிதறிப்போன் உடலின் உறுப்புகளே ஒரு கோணியில் கட்டி. உடை களால் கண்டுபிடிக்க முடியாது, எல்லாருக்கும் ஒரே விதச் சட்டை. ஆகையால் அவன் உடலில் இருக்கும் மச்சம், தலைமுடி, முகத்தின் ஒருபக்கம், விரலில் ஏதிர் வது சங்குமோதிரம் போட்டுக் கொண்டிருந்தால் அதைப் பார்த்து, இப்படிக் கஷ்டப்பட்டு இறந்துவிட்ட வன் இன்னனென்று அறிவிப்பார்கள் அதிகாரிகள். அதன் பிறகுதான். இறந்துவிட்டவுன் குடும்பூத்தார் நீங்கலர்க மற்றவர்கள் அழுவன்த்நிேறுத்துiர்க்i அதுவரை கனிமேடு, ஒரே பெண்கள்:மயமாயிக்குழ் இப்படி ஒவ்வொரு நாளும் உயிருக்காகப் போராடுஇந்

    • ** ు

தொழிலாளிக்கு 8 மணிநேர வ்ேலக்குக் கூலி ஸ்ட் ء جیم.م.می. முதல் பதின்ைகு அணு வரை. இதை எல்லாம் விப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/59&oldid=759859" இலிருந்து மீள்விக்கப்பட்டது