பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே எல்லாம் நான் கேட்டவுடனே பெற்றுத் தந்த எனது நீண்ட நாளேய நண்பரும் பிரெஞ்சிந்தியமுதலமைச்சரு. மான முசியே எதுவார்குபேர் அவர்களுக்கும், பிரெஞ்சு: மொழியிலிருந்த அவற்றை ஐந்து நாட்கள் தொடர்ந்து, உட்கார்ந்து ஆங்கிலமாக்கித் தந்த புதுவைத் தோழர் வடிவேல், சேலம் V. சிவப்பிரகாசம் B.A அவர்களுக்கும் என் நன்றி. இவ்வளவு-கன் - ட5.-ெரூபாய்க்குமேல், தொ;ை~இதுய்து கிடைத்த உண்மைகளே ஒன்றுவிடாமல் சொல் வேண்டுமென்று என் அ வ த் துண்டியதால் இரண்டு பாகங்களாக எழுதித் தந்தேன். ஜோலாவின் வாழ்க்கை வரலாறு, டிரைபஸ் வழக்கு ஜோலாவின் கடிதங் கள், ஜோலா அடைந்த தண்டனே, கொடியவர்கள் ஒட் 1-ம்: டிரைபஸ் விடுதலை, அன்றிருந்த அரசியல் நிலை,யூத ஆதரிப்பு. யூத எதிர்ப்பு இயக்கங்களின்-தோற்றம்ஆஇய வைகள் ஒன்றைவிடாமல் என்னலியன்ற அளவு எழுதி யிருக்கின்றேன். நண்பர்கள் படித்துப் பயன்பேறுவதன் மூலம் என் எழுத்துப்பணி ஊக்கம்பெறும்" என்று-நம்: கிறேன். இ. சேலம் - உங்களன் புள்ள 20–3––52 சி. பி. சிற்றரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/6&oldid=759860" இலிருந்து மீள்விக்கப்பட்டது