பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 எமிலி ஜோலா மல் குறிப்பெடுத்தான் ஜோலா. இந்த உண்மை நிறைந்த -ாக வரலாற்றைத் தழுவியதுதான் அவன் எழுதிய " ஜெர்மினல் ' என்ற நூல். அரசியல் நிலைமை அன் ந்த பிரான்ஸ் நாட்டின் அரசியல் நிலைமை: பலப் பல ட் இ க ள் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிரு தன. - இதுத் ல் குடியரசுக் கட்சியைத் தோற்றுவிக்க மப்பாட் ன்ற ஒரு பெரிய பேச்சாளன் தோன்று கிருன். குடியரசுவாதிகளைத் தன் பேச்சின் வ ன் ைம யால் ஒன்ருகத் திரட்டுகிருன். ஆனல் சோஷலிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்துவிடுகிறது. அதன் காரண்மாக, இரண்டாயிரம் குடியரசுவாதிகள் கைது செ ய் ய ப் ப டு" கின்ருக்கள். மறுபடியும் ஒரு சமாதானமான நிலை ஏற். படுகிறது. இ ந் த ப் போராட்டத்துக்கிடையே யூத எதிர்ப்பு எண்ணம் தலதுாக்கி நின்றது. இதற்குச் சாதகமாக நாட்டின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகங் களில் யூதர்கள் நிரம்பியிருக்கின்ருர்கள். இந்த ஒரு சூழ்நிலையைப் பயன் படுத்திக்கொண்டு, இவர்களைத் தொலைக்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு சில செல் வாக்குப்ற்ெறவர்களின் முடிவாக உருவெடுக்கிறது. அன்றிருந்த நிலையில் யூதர்களே எதிர்ப்பதென்பது அவ்வளவு லேசான காரியமல்ல. - ஏனெனில் கலகத்தை அடக்கவும், எதிரி நாடு: களின் மீது படையெடுக்கவும், மாற் ரு f ன் பட்ை யெடுப்பைத் தடுக்கவும் அமைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த இராணுவத்தில் யூதர்கள் மிகப் பலராக அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/60&oldid=759861" இலிருந்து மீள்விக்கப்பட்டது