பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 οτι έ6θ ஜோலா போவதில்லை. இராணுவ நீதிமன்றந்தான் விசாரிக்கும. உடனே தீர்ப்பளிப்பது தவிர ஒத்திப்போடும் பழக்கம் இராணுவ நீதிமன்றத்துக்கிருக்காது. ஆகவே பிரான்சு நாட்டின் யுத்தரகசியத்தை ஜெர்மன் இராணுவ முகாமுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பழியை டிரைபளவின்மேல் போட்டு விடுவதென்று தீர் மானித்தார்கள். இந்தக் குறியிலிருந்து டிரைபஸ் தப்பவே முடியாது. ஆல்ை பயங்கரமான வேலே. சதிப் பகிரங்கப்படுத்தப்பட்டால் தலேக்கே ஆபத்து. யார் வேலேகெட்டு இந்தச் சூழ்ச்சியைக் கண்டுபிடிக்க முன் வரப் போகின்ருர்கள் ? பார்ப்போம் ஒருகை. ஆல்ை இந்த வேலையை ஒரு சாதாரண மனிதனே, அல்லது படையில் வேலேபார்க்க வாய்ப்பில்லாதவனே செய்து விட முடியாது. இரும்பை இரும்பாலடித்து வளேப் பதைப்போல ஒரு இராணுவத் தவேனே வேருேர், இ ர | னு வ த் தலைவனக்கொண்டே கெடுத்துவிட வேண்டும். இவ்வளவும் செய்யத்துணிவு கொண்ட இராணுவச் செல்வாக்குடையவன் யார் ? அவன்தான் யுத்த எதிர்ப்பு இயக்கத்தின் முன்னுேடியும், இராணுவ தளகர்த்தனும், பல சூழ்ச்சிக்காரச் செல்வர்களின் கைப் பாவையும், டிரைபணியின் எதிரிகளுடைய சூத்திரக் கயிறு மான எஸ்டரெளபி. - இவனவிட அவ்வளவு வல்லமை பொருந்தியவர் கள் வேறுயாரும் இல்லை. அன்று, டிரைபன்ஸ்.எதிர்ப் பது உலகத்தையே எதிர்ப்பதாகும். எனினும் செய்து, இரவேண்டிய வேகல. இல்லையானுல் யூதச்செல்வாக்கு வளரும். கரையான் புற்றெடுக்கக் கரும்பாம்பு குடி புகுக்க கதையாக முடியும். பிறகு பிரெஞ்சு நாடு பிரெஞ்சுக்காரர்களுக்கல்ல. பிழைக்க வந்த யூதர்களுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/62&oldid=759863" இலிருந்து மீள்விக்கப்பட்டது