பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்ற்ரசு 63 காகிவிடும். இப்போதே இராணுவத்தின் தலைமை ஸ்தானங்களைப் பிடித்திருக்கின்ருர்கள். இனி அவர்கள், சிங்காதனத்தையும், செங்கோல்யும் பிடிக்கவேண்டியது தான் மிகுதி. ஆகவே வளர விடக்கூடாது. எவ்வளவு. பணம் செலவானுலும் சரி. யூத இனத்தை ஒழி க்க எல்லாரும் பணஉதவிசெய்ய முன்வர வேண்டும். இன்று. பனத்தின் அருமையை அவர்கள் எண்ணில்ை நாளை அவர்களுடைய பின்சந்ததிகள் நடைப்பினமாய் விடுவார்கள். பிரான்சு நாடு என்று ஒன்று இருந்ததா, என்று கற்பனை இலக்கியத்தில் கூடக் கா ைமுடியாமல் போய்விடும், என்று இப்படி எல்லாம் சொல்லிப் பயங்காட்டிப் பணத்தைச் சேகரித்து வைத்துக்கொண்டு சதி வேலையைத் தொடங்கினர்கள். எஸ்டரெஸியை அழைத்தார்கள். ஏதோ ஒரு தொகையைக் கையில் கொடுத்து விஷய விளக்கத்தை ஆரம்பித்தார்கள. எவ்வளவு திடமனதுடையவனுயிருந்தாலும் செய்யப் போகும் காரியம் மகாக்கொடியதும், துரோகமானதுமான செயல் என்றெண்ணுகிறபோது அவனயுமறிய டில் கை கால்கள் நடுக்கந்தான் கொடுக்கும். அதே நிலையை யடைந்தான் எஸ்டரேஸி. முதலில் சோகம், பிறகு சோர்வு, இறுதியில் உறுதி, இப்பட் ப்டிப்படியாக மாறி யது அவன் அகம். ஆம்என்று சொல்லிற்று அவன் முகம். துணிந்து இயில் குதிக்கக் கிளம்பி.பிட்டான். கெடுமதி அப்போது அவன் கண்களுக்குத் தெரியவில்லை. எதுவரி னும், வ்ரட்டும் எ ப் புடி யும் யூதர்களே ஒழித்து, யூத எதிர்ப்பு இயக்கதின்த வள்ர்த்தே இரவேண்டும். என்ற முடிவுக்கு வந்துவிட்டான். - சதி புறப்பட்டுவிட்டது. எஸ்டரெனபி இந்த நாச வேலைக்காக வாங்கிய லஞ்சத் தொகை ஆயிரம் பிராங்ககள். . இந்தச் சிறிய தொன்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/63&oldid=759864" இலிருந்து மீள்விக்கப்பட்டது