பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. எமிலி ஜோலா காக நாட்டையே காட்டிக் கொடுக்கப்போகின்ருன் ஆல்ை சிக்க உண்மை அவனுக்குப் புலப்படவில்ல். டிரைப. யூதர்களேயும் ஒழிப்பதாக அவன் எண் ணம், லுள்ள கொசுக்களை விரட்டுவதற்காக வீட் டிற்கே த்ததைப் போன்ற செய்கை என்று அவன் எண்னன் . ஒரு பக்கம் ஆயிரம் பிராங்குகள். மற்ருேள் ட ம் டிரைபஸ். வேருேர் பக்கம் யூதர்கள். இவர்கள் :ன் அவன் கண்ணுக்குத் தெரிகின்ருர்களே யன்றி, இ.வளவுக்கும் மேலாக நாடே அந்தச் சதிப் புயலில் அகப்பட்டுக்கொள்ளுமே எ ன் ற எண்ணம் அவன் மனதில் தோன்றவே இல்லை. ஒழிந்த்ான் டிரைபஸ் என்ற ஒசை ஒன்றுதான் கேட்கிறது. ஒழிந் தது நாடு, ' என்ற ஓசை கேட்கவில்லை. ரகசியக் கடிதம் தயாராய்விட்டது. - - அதில் ஜெர்மன் பட்டாளத்தைத் தாக்குவதற்கானிே திட்டங்கள், படையை நடத்துவதில் ஏற்பட்ட புதிய, முறைகள், பீரங்கிப்படையில் செய்யப்பட்டமாற்றங்கள்: மடகாஸ் கரைப்பற்றிய யுத்தக் குறிப்புகள், ஆக இந்தக் மூன்று அருமையான ரகசியங்களையும் எழுதி இதை ஒரு. ந்கல் எடுத்துக்கொண்டு அசலைத் திருப்பிவிடுங்க்ள்: என்று குறிப்பெழுதி, அதை .ெ ஜ ர் ம ன் துர்துவ்ன்: மன்ஸ்டர் (Munster) என்பவனுக்கும், இதாலிய அதிகாரி: uuITET GR6;26 JITG6u6iv G5TÜLET (Schewalez Koppen) 6Tɛr: பவனுக்கும் அனுப்பிவைத்துவிட்டான். 15-7-1894-ல் இந்த ராணுவ ரகசியம் மேற்கண்டி வர்கள் மூலம் ஜெர்மன் இராணுவ இலாகாவுக்கும் போய்ச் சேர்ந்துவிட்டது. - கலகத் தொடக்கம் ஜெர்மன் இராணுவ முகாமில் இந்த ரகசியக் கடி தத்தைப் போட்டுவிட்டு எ ன் ன நடக்கின்றதென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/64&oldid=759865" இலிருந்து மீள்விக்கப்பட்டது