பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு. 67. ஆதாரங்கள் எங்கே? என்று குடியரசுத்தலவர் கேட் கின்ருர். இவன் பொய்க்ன்கயெழுத்திட்டு அனுப்பிய கடிதங்கள் கிடைக்கவில்லை. இதிலிருந்து எடுத்தநகலும், கிடைக்கவில்லை. ஜெர்மன் இராணுவமுகாமிலிருக்கும் ஒற்றர்கள்வசம் கிடைத்திருப்பதாகத் தகவல்கிடைத் திருக்கிறது. அது இங்கே வந்து சேரும்வரையில் 2ரையளை வெளியே நடமாடவிட்டால் அபாயம். அதிகரிக்கும். ஒருசமயம் இவனுடைய ரகசிய முயற்சி பால், பயமுறுத்தலால் அந்த அசல்கடிதங்கள் கிடைக் ாமல்போகுலும் போகக்கூடும். ஆ க வே இவனே டனே கைதுசெய்யவேண்டுமென்று இராணுவ முகாம் ரும்புகிறது. « குடியரசுத்தலவரும் திரயோசிக்காமல் டிரைடஸைக் கைதுசெய்ய உத்தரவளித்துவிட்டார். காலே எழுந்து கடன்களே முடித்துக்கொண்டு 9 மணிக்கு உணவருந்திக் கொண்டிருக்கின்ருன் டிரைபஸ் தன்மனேவியோடு சந் தோஷமாக. கைவிலங்கோடு வந்துநிற்கிருன் கர்னல் பட்டி இரண்டுஆட்களுடன். கர்னல்பட்டி ! இதுஎன்ன. கோலம்? என்கிருன் டிரைபஸ். "கோலமுமல்ல, காலமும் மல்ல. உன்னைக் கைதுசெய்ய வந்திருக்கின்றேன் . என்ருன் பாதகன். பயத்தால் நடுங்கினுள்மனேவி. பதறிப் போனன் டிரைபஸ். உண்மையர்கவா பட்டி? என்று கேட்டான் டிரைபஸ். 'இதோ உத்திரவு, நீட்டுக் கை களே' என்ருன் கர்னல். துப்பாக்கியும், வாளும் ஏந்திய க்ைகள், இன்று இரும்பு விலங்குகளால் கட்பிப்படுகின் றன. காரணம் என்னவாம் கர்னல்? கைதுசெய்ய உத்த்து வளித்தவர்களைக் கேட்கவேண்டும் என்று சுளித்தமுக்த் தோடு சொன்னன் பட்டி. சரி என நடந்தான். தன் மனைவிக்குச்சொல்லப் பின்னல் திரும்பினன். அவள் சோ பாவில் கவிழ்ந்தவண்ணம் அழுதுகொண்டிருக்கின்ருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/67&oldid=759868" இலிருந்து மீள்விக்கப்பட்டது