பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 எமிலி ஜோலா டிசேடஸைக்கைதுசெய்துகொண்டு வருவதை; கண்டுகளிக்கவேண்டுமென்று ஆயிரக்கணக்கான் யூ, எதிர்ப்பு இயக்கத்தார் வெளியே. காத்துக்கொண்டிருக் கின்றனர்.அவனே வெளியே கொண்டுவந்து காரில் ஏற்று; வதற்குள் ஆயிரம் ஈட்டிகள் அவன் இருதயத்தில் பாய்ச்சுவதைப் போல் அவலவார்த்தைகளால் அர்ச்சிச் தனர் அற்பர்கள். அவன் இராணுவத் தலவகை இருந் போது எதிரில்வர பயந்தவர்களெல்லாம் இன்று எக்கா மிட்டு ஏளனம்செய்கின்றனர். காலத்தின் கொடுை : என்று கேட்டுச்சகித்துக்கொண்டான். அது தவிர அட் போது அவல்ை ஒன்றும் செய்துவிட முடியாது என் தைரியத்தினுல்தான் இந்த அசடுகள் இப்படிப்பேசு 'இன்றன. எனினும் தான் ஒரு தவறும் செய்திராதபோது ஏதோ சந்தேகப்பட்டுக்கொண்டு போகின் ருர் கள்: ஆகவே நிச்சயமாக இராணுவ நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று தைரியமாகச் செல்கின்ருன். " நான் ஒரு குற்றமும் செய்யவில்லை, எனக்கு எவ்வித அபாய் மும் இல்லை, ஆகவே தைரியமாக இரு" என்று தன்மன் விக்குக் கடைசியாக ஆறுதல் சொல்கின்றன். எனினும், இனி தன்கணவன் வாழ்க்கையில் உதயமே இல்ல்ை என்று கதறுகிருள். ' எவ்வளவு மகோன்னத நிலையிலே இருந்தவன் டிரைபஸ் ? இன்று மின்னல்வேகத்தில் கைதுசெய்துகொண்டு போகப்படுகின்றன் என்ருல் ஒரு சாதாரணமான வழக்காயிருக்க முடியாது, எதோ ஒரு ப்ெரிய மன்னிக்கமுடியாத குற்றத்தைச் செய்திருக்க் வேண்டும் இல்லுய்ால்ை இந்த முடிவுக்குச் சர்த்தார்வூத் திருக்கமுடியாது" என்று இப்படிப் பேசுகின்ற்ன்ர்ம்க்க்ள்: பாதுகாப்புச்சறையிலே தள்ளிவிட்டு டிரைபஸின் வீட்டையும் சோதனையிடுகின்ருன் பட் டி. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/68&oldid=759869" இலிருந்து மீள்விக்கப்பட்டது