பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - எமிலி ஜோலா ஆதாரமாக வைத்துக்கொண்டு மே லு ம் ളുഖ് குற்றத்தை உறுதியாக்கி விடலாம் என்ற எண்ணத்திருை தான். இவளுேடு சேர்ந்துகொண்டு அந்தப்பாரிஸிகிய இருந்த சர்ச்மிடி என்ற சிறைச்சாலையின் அதிகாரி.சொ. லொணுத தொல்லைகளேத்தந்தான். இவ்வளவையு சகித்துக்கொண்டு தன்பங்கில் நீதி கிடைக்குமென் உறுதியாக நம்பியிருந்தான். - மறுப்பு மேத்யூ டிரைபஸ் தன் சகோதரனே, ஜாமீனில் விட வேண்டுமென்று முதல் இராணுவ நீதிமன்றத்தாருக்கு மனுப்போட்டிருந்தான். கொடிய ဒါ့ செய்த கொல்காரனேக்கூட சிலவேளைகளில் ஜாமீனில் விடுகின்ருர்கள். ஆ ைல் டிரைபஸை வெளியேவிட மறுத்தார்கள். ஏனெனில், இவனே வெளியே ဒီ့ விட்டால், எங்கே தாங்கள் செய்த குட்டுகளே எல்லாம் கண்டுபிடித்துவிடுவானே எ ன் று பயந்துவிட்டார்கள். இந்தவழக்கு இயற்கையாக த ட ந் தி ரு ந் தால், அகைக்தொடர்ந்து நடைபெற வேண்டிய அலுவல்கள் எல்லாம் நேர்மையாக நடைபெறும், இது அப்படி ஏற். பட்டதல்லவே. பப்படியும் யூதர்கள ஒழிக்கவேண்டும்: அதற்கு முதற்படியாக டிரைபலை ஒழிக்க வேண்டும்; என்ற ஏற்பாட்டிலேயே எல்லா முன்னேற்பாடுகளோடு செய்யப்பட்டு ஜோடிக்கப்பட்டிருக்கும் வழக்கில் அகத் பட்டுக்கொண்டிருக்கும் டிரைபசுக்கு எப்படி ஜாழில் விடுதலே கிடைக்கும்? ஆகவே ஜாமீன் மறுக்கப்பட்டதுே இராணுவ நீதி மன்றம் ஜெனரல் டார்ட் நீதிபதியாக அமைந்திருக்கின்ருர் அவருக்குச் சம அந்தஸ்தில் இருந்த டிரைபஸ் இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/70&oldid=759872" இலிருந்து மீள்விக்கப்பட்டது