பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 。 எமிலி ஜோலா லாம். அப்படிக்குறிப்பிடிக் கிரெளன். பிராசிகூடம் ருக்கு இஷ்டமில்லாவிட்டால் மிஸ்டர்' என்று குறிக்கலாம். அதை விட்டுவிட்டு, முடியாத வழக் கில் விெரிந்துகொள்ள முடியாத தீர்ப்புக்கு முந் தியே, அவரை, மாஜி இராணுவ அதிகாரி' என்று. அழைப்பதை நான் விரும்பாதது மாத்திரமல்ல, கடுமையாக ஆட்சேபிக்கிறேன். கிரெளன் பிராசிகட்டர் நீ தி ப தி yes என்ருர், கரெளன் பிராசிகூடர், சரி என்று அந்த மாஜி' என்ற வார்த்தையை அடித்துவிட்டு மேற்கொண்டு குற்றப் பத்திரிகையைப் படிக்க ஆரம்பிக்கிருர். மிஸ்டர் டிரைபசின் பேரில் ஏற்பட்ட சந்தேகத் தின் பேரில் சர்க்கார் ஒற்றர் இலாகா அதிகாரிகளே ஏவிப் பார்த்ததில் மிஸ்டர் டிரைபஸ் அவர்களுடைய சொந்தக் கையெழுத்தால் மூ ன் று இன்றியமையாத பிரஞ்சு ராணுவ இரகசியங்கள் ஜெர்மன் இரானுவ முகாமில் வெளியாயிருக்கின்றன. முதலாவது பட்டாளத்தை நடத்திச்செல்லும் புதிய பாதை, இரண்டாவது பீரங்கிப் படையில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றம், மூன்ரு வது மடகாஸ்கர் சம்பந்தமானது. - - அந்த ரகசியங்கள் வெளியானதற்கு முதல் பொறுப் பாளி மிஸ்டர் டிரைபஸ் என்பது ஒன்று. அந்த ரகசியக் கடிதங்களும் மிஸ்டர் டிரைபஸ் கையாலேயே எழுதப். பட்டிருக்கின்றன என்பது இரண்டு. இந்த இருவிதக் குற்றங்களைச் செய்ததின்மூலம் நாட்டைக் காட்டிக், கொடுத்த துரோகச்செயல் என்பது மூன்று. யுத்தி காலத்தில், யுத்த ரகசியங்களை எதிரி நாட்டுக்கு அனுப்பு: கிற குற்றத்தை நாட்டிலுள்ள ஒரு சாதாரண மனிதன் செய்துவிட்டாலும், அந்தக் குற்றம் கொடிய கொலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/72&oldid=759874" இலிருந்து மீள்விக்கப்பட்டது