பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 எமல ஜோலா சர்க்கார் என்னக்கண்டிப்பாகக் கேட்கும். அதையும் நான் அறிவேன். அந்தச்சர்க்கார் கேள்விக்குத் தக்க விடை கூறும் வகையில், படைகளே நடத்திச் செல்லும் ப்ான்தியில், உள்ள நீர்த்தேக்கங்களில் நானே விஷ்த்தைக் கலக்கி, விட்டு, இதை எதிரிகள் செய்துவிட்டார்கள், ஆகை யால் ேபார் வீ ரர் க ள் குடிக்கத் தண்ணிரில்லாமல் சோர்ந்து பின்னடைந்து விட்டார்கள். என்று சமா தானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம். அல்லது அதே விஷங்கலக்கும் முறை யை ப் போர்வீரர்கள் உண்ணும் உணவிலும் நான் கையாளில்ாம். வெடி மருந்துக்கிடங்குக்கு நானே இவைத்துவிட்டு எதிரிகள் வைத்துவிட்டிார்கள் என்று சம்ாதானம் கூறிப் பழியை எனக்குப் பிடிக்காத சிலர்மேல் சுமத்தி அவர்களே வேலையிலிருந்து நீக்கிவிட்டு நான் தப்பித்துக்கொண் டிருக்கலாம். இவ்வளவு சுலபமான வழிகள் இருக்க, இவை, எல்லாம் செய்யமுடியும் ள்ன்று தெரிந்திருக்கிற் நான்' இ ந் த ச் சு ல ப மான வழிகளைவிட்டுக் கடினமான் வழியைப் பின்பற்றவேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. அவற்றை எல்லாம் செய்ய இடங்கொடுக்காத என்மனம், அந்த அற்ப காரியத்தைச்செய்ய இடங் கொடுக்குமா.. என்பதை நீதிமான்களாகிய நீங்கள்ே: முடிவுகட்டுங்கள்; மேலும் மற்இருன்று கூற்விரும்புகிறேன்; எதிரித்ஸ் காட்டும் ஆசைவார்த்தைகளுக்கு ஏம்ாந்து தன்நீர்ட் டின் இராணுவ ரகசியத்தைக் காட்டிக்கொடுத்துத்ர்ன் தன்படை, தன்நாடு எல்லாம் சரணுகதியடைந்த பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/76&oldid=759878" இலிருந்து மீள்விக்கப்பட்டது