பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gł::::::), :GR fh'mrrar. 77。 திரழ்டிக் கொடுதுதலுதனது துளுகண்ணியழுது நடது. இரர்களா என் இறிப்ர்தவன நான்?,எந்தப் இபாதுமக்கள் உப்பர் வ்ளர்த்திேன்ே இதிே பெர்துமக்களையும் நாட்ட்ைபும் காட்டிக்கொடுத்த துரோகியைத் துர்க்கிலுேற்றுங்க்ள். என்றுதான் எந்து நாணயமான சீர்க்க்ர்ரும் ச்ட் மும் சொல்லும். அத்ை யும் நான் உணராத்வனல்ல, ஏனெனில் என்னிடம் மகத்தானதோர் இராணுவத்தலைமை ஒப்படைக்கப் பட்டதிலிருந்தே என்னுடைய நாட்டுப்பற்றையும், என் திறமையையும் அது நன்ருக உணர்ந்திருக்கின்றது என்பது தெரியவில்லையா? ஆகையாலேதான் துரோக சிந்தை என் நெஞ்சில் குடிபுகவில்லை. k - இல்லையானல் என் தாய்நாடு என்ன இவ்வளவு கெளரவித்திருக்கமுடியாது. ஆ ைல், எக்காரணக் தாலோ இன்று என்னிச்சந்தேகித்துக்கம்பிக்குள் தள்ளி க்ண்டில் நிறுத்தியிருக்கிறதென்ருல் என்னல் ஒன்றை யுமே புரிந்துகொள்ள முடியவில்லை. என்னத் தூய்மை யானவன் என்று அது என்ன நினைத்தவரையிலும் என்னக் கண்ணியமாகக் காப்பாற்றிக் கண்ணிமைபோல் காப்பாற்றி இருக்கிறது. இன்று அது என்மேல் சந்தேகப்படுகின்றதென்ருல், அதன்சந்தேகம் ஒன் வொன்றையும் விளக்கிக்கூறச் சக்தியற்றுச் சிறகொடிந்த புறவைபோல் சிறையில் அகப்பட்டுக்கொண்டிருக் கின்றேன். ஆகவே என்தாய்நாட்டுக்கு நோனஓர் உண்மை: யான புதல்வன் என்ற முறையிலே, நான் ஒன்றே ஒன்றைமாத்திரம் உறுதியாகவும், உண்மையாகவும், என் தாய் நாட்டின்மீது ஆண்யாகவும் கூறமுடியும் நான் கற்றமற்றவன் என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/77&oldid=759879" இலிருந்து மீள்விக்கப்பட்டது