பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 - எமிலி ஜோலா என்னலேயே விளங்கிக்கொள்ளமுடியாத வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டிருக்கின்றதென்ருல் என்னுல் எப்படி தக்கஆதாரங்களேச் சேகரிக்க முடியும். তেওঁlr வஞ்சனே, பொய், பொருமை ஆகிய அவ்வள்வும் என்னேப் பழிதீர்க்க எண்ணில்ை அதல்ை துன்பப்பட வேண்டியவன் நான்மட்டிலுமல்ல. இந்த நாடே அவ மானப்பட்டாகவேண்டும். அவைகளே இந்த நாடு சகித்துக்கொண்டிருப்பது பெருத்தஅவமானமாகும். - அந்த முறையில் என் நாட்டுக்கேற்பட்டிருக்கிற பெருங் க்காக சின் உயிர் பன்யாகுமானல் நான் மிகமிக அதிர்த் டசாலிதான், ஏனென்ருல் நயவஞ்சகர்கள் சூழ்ச்சியால் ந டு நலிவுற்றுத்தலேசாய்கிறபோது அந்தச்சகிக்க முடியாத கோரத்தைக் கண்ணுல் பார்த் துக் கஜ்டப்பட வேண்டியதில்லாமல் சலனமற்ற சாத்த நிலேயடைகிறேன். இந்த இரண்டிலொன்று எனக்கு ஆறுதல் அளிக்கட்டும். நான் என்நாட்டுக்காகச் சிந் திய இரத்தத்இல் விக்கிருமிகளும், பொல்லாதபூச்சி களும் பொருமைக்குணமும் கலந்திருந்தால் அவை என் முடிவோடு முடிந்துபோகட்டும். அப்படி இல்லை பென்ருல் நான் உயிரோடிருக்கும்போதோ, அல்லது என் முடிவுக்குப் பிறகோ என் துய்மையை என்ருவது கண்டுபிடித்துக் கண்ணிர்சிந்தட்டும். இந்த ஒருமுடி விலே என் வாளின் ஆனேயாக, இதுவரை நான்வகித் திருக்கும் பதவியின் ஆனேயாக, எ ன் குடும்பத்தின் ஆணேயாக எல்லாவற்றிற்கும் மேலான என் பெருமை) பொருந்தியபிரெஞ்சு மண்ணின் ஆணேயாகச் சொல்லு: கின்றேன் நான் குற்றமற்றவன் என்று. நீதிபரிபாலனத்தின் தலைவரே ! இந்த நிரபராதி குற்றமுடையவன அல்லவா என்பதை இனித் தாங்களே இர்மானிக்க வேண்டியவர்கள். என்மேன்மைக்கும்

  • + . "
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/78&oldid=759880" இலிருந்து மீள்விக்கப்பட்டது