பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எமிலி ஜ்ேர்லா கடிப்பது எல்லைகளக் காப்பாற்றுவது போன்ற, பொறுப் புகள் பலவாருகச் சிதறிப்போகின்றன. ஆகவே இவ்வி ளவிலும் எவதொன்று தவறிவிட்ப்பட்டுப் போகு மால்ை தக்குற்றத்தை இராணுவத் தலைமையின் மீது .ே விடுகின்ருேமேயன்றி, மேற்சொன்ன் எல். லாவற்று மேலாக நாட்டையே காப்பாற்றித் இரவேன். பொறுப்பு இராணுவத் தலைவனுக்கு உண்டு என்பதை iலநேரங்களில் நாம் அறவே மறந்து விடுகின்ே * * * . மேலும் ஒரு நாட்டின் இராணுவத் தலைவன் வேற். றுாரானுக இருப்பதுமில்லை. அந்தநாடடில் பிறந்த வனேயேதான் அந்தநாட்டு இராணுவத்துக்குத் தலைவ னுக்குகின்ருேம். அப்படி உத்தியோகம் அளிக்கப்பட்ட இராணுவத்தலேவனுக்கு உத்தியோகப்பற்றில்லாவிட் டாலும், தாய்நாட்டுப்பற்று இருந்துதிருமே என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அ ந் த வ ைக யி ல் மிஸ்டர் டிரைபஸ் தாய்நாட்டுப்பற்றில்லாதவர் என்று நம்மில் யாரும் மறுக்கமாட்டோம். மிஸ்டர் டிரைபஸ் உத்தியோகம் வ்கித்த இவ்வளவு நாட்களாகச் செய்யாத ஒரு இழிசெயலைச் செய்தார் என்பது நம்பத்தகாதது. லஞ்சம் வாங்கிக்கொண்டு இப்படிச் செய்திருப்பார் என்று உங்களில் பலர் சந்தேகப் படுகின்றீர்கள். லஞ்சம் வாங்கிப் பிழைக்கவேண்டிய அவ்வளவு வறுமையில் அவரை நாடு வைத்திருக்கவில்லை; அவருடைய தனிப்பட்ட குடும்பமும் அவ்வளவு அந் தஸ்து குறைந்ததல்ல. ஒரு தொழிற்சாலையைச் சொந்த மாக நடத்திக்கொண்டிருந்த அல்சேஸ் என்பவரின் இரண்டாவது மகனுக 1859ல் பூன் என்ற நகரத்தில் பிறந்தவர். இன்னும் அவருக்கு அங்கே தன் தந்தையால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/80&oldid=759883" இலிருந்து மீள்விக்கப்பட்டது