பக்கம்:எமிலி ஜோலா-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பி. சிற்றரசு 8 || சம்பாதித்து வைக்கப்பட்ட ஏராளமான சொத்துண்டு. ஆகவே அந்தவகையிலும் அவர் இவ்விதப்பழி தொழிலை செய்யவேண்டிய் தேவைப்பர்ேத்வர். உத்தி, யோக உயர்வுக்காக அப்படிச் செய்திருப்பார் என்று. நீங்கள் கருதுவிர்களானல் இதைவிட்வேறு உயர்வான். ஊத்தியோகம் வேறு எந்தநாட்டுப் பட்டாளத்திலும் நிச்சயமாகக் கிடைக்காது என்பதை அவர் நம்மைவிட அதிகமாக உணர்ந்திருப்பார். ஏனென்ருல் ஒரு சாதாரண போர்வீரனுகச் சேர்ந்து தன்முயற்சியாலும், திறமை, யாலும், நன்னடக்கையாலும் இவ்வளவு முன்னேறியவர். திடீரென்று, அதுவும் எதிரிகளின் இராணுவத்தில் வேலை தேடத் தாவிக்குதிக்கமாட்டார் என்பதையும் நாம் நினைக்கவேண்டும். - - - ஆகவே ஒரு வழக்கைப்பற்றி நாம் ஆராயும்ப்ோது, வழக்குக்குச் சம்பந்தப்பட்ட நபர், அந்த நபரின் ப்ேரில்: சுமத்தப்பட்டிருக்கிற குற்றம் ஆகியவைகளைப்பற்றி" நாம் முடிவுகட்ட வேண்டுமானல், அவருட்ைய முந்திய, நடவடிக்கைகள். தற்காலத்தில் ஏற்பட்ட வழக்குக்கு ஆதாரமென்ன என்பவைகளைப்பற்றி நிதானமாக ஆராய்வது அவசியமெனக் கனம் நீதிபதியவர்களுக்கு மிகப் பணிவாகத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேலும் பிரஸ்தாப வழக்கில் சம்ம்ந்தப்பட்டிருக்கும். நபராகிய மிஸ்டர் டிரைபஸ் அடிக்கடி தவறுதல்கள். நட்க்கக் கூடிய இராணுவ வேகல்யில் இதுஇறுை ஒருவித ...- 7 نوع . தவறும் செய்து, அதல்ை மேலதிகாரிகள்ால்இந்: "சாட்டப்பட்டு, அத்ற்காகப் பெறவேண்டியூ சத்ர்ன், தண்டனையோ, கரும்புள்ளியோ பெற்றிருக்கிவில் ஒன்; புதையும் இந்த நீதிமன்றத்தின் முன்ல்ை தெரிவித்துத் கொள்ளுகின்றேன். * * * ~ *r-s.""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எமிலி_ஜோலா-1.pdf/81&oldid=759884" இலிருந்து மீள்விக்கப்பட்டது